தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 22 11 2021 அன்று திருப்பூர் மங்கலம் பகுதியைச் சேர்ந்த சகோதரி யாஸ்மீன் அவர்களின் பிரசவ சிகிச்சைக்காக சகோதரர் யாஸர் அரபாத் அவர்களால் B+ இரத்தம் 1யூனிட் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment