தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக 11/08/2022 வியாழக்கிழமை அன்று இரவு 8:30 மணிக்கு மாவட்ட மர்கஸில் வைத்து
தாவா பணிகள் மற்றும் மாணவரணி பணிகளை வீரியப்படுத்தும் வகையில் 3வது மண்டல வாரியாக கிளைகள் சந்திப்பு நடைபெற்றது.
இதில் மாவட்ட செயலாளர் சகோ.யாஸர் அரபாத் அவர்கள் "பித்அத் ஒழிப்பு மாநாட்டிற்கான தாவா பணிகளை வீரியப் படுத்துவோம்" என்ற தலைப்பில் கிளை நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்



No comments:
Post a Comment