தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக பெரியதோட்டம் கிளை பொதுக்குழு மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில், மாவட்ட செயலாளர் சகோ.யாஸர் அராபத், மாவட்ட துணை தலைவர் ரபீக் முன்னிலையில் 25/09/2022 ஞாயிறு அன்று காலை 9:00 மணி முதல் கிளை மர்கஸில் நடைபெற்றது.
இதில் கிளையின் செயல்பாட்டு
அறிக்கை மற்றும் வரவு செலவு கணக்கு வாசிக்கப்பட்டது.
தலைவர் : தவ்பீக் 9791919508
செயலாளர் : ஹனிபா 9791621393
பொருளாளர் : அசாருதீன் 7708779073
துணை தலைவர் : அன்சர் MISc., 6383280448
துணை செயலாளர் : அப்பாஸ் 8610264539
மருத்துவணி : ஹக்கீம் 6379226535
தொண்டரணி : சல்மான் 9080739441
மாணவரணி : ரஜாக் 7449021338
வர்த்தகஅணி : ஷயான் 9384964173
ஆகியோர் கொண்ட முழுமையாக
நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்



No comments:
Post a Comment