மதரீதியாக இந்தியர்களை
பிளவு படுத்தும் தேசிய குடியுரிமை மசோதாவை கண்டித்து,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில்,
திருப்பூரில் இன்ஷாஅல்லாஹ் 18/12/2019 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதை
பொதுமக்களுக்கு தெரிவிக்கும் போஸ்டர் 500 அச்சடித்து
கிளைகளுக்கு வழங்கப்பட்டது
No comments:
Post a Comment