தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 13/12/2019 அன்று மாலை 6:00 மணி முதல் மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில் மாவட்ட தலைமையக அலுவலகத்தில் நடைபெற்றது.
அதில் மாவட்ட நிர்வாகிகளுக்கு கிளை கண்காணிக்கும் பொறுப்பு பிரித்து வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment