தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, 06/07/2020 அன்று, செரங்காடு கிளை சந்திப்பு செரங்காடு கிளை மர்கஸில், மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் கிளை சார்பில் செய்த சமுதாயப்பணிகளை கேட்டறிந்து, இனி வருங்காலத்தில் செய்ய வேண்டிய பணிகள் உதவிகள் பற்றி பல்வேறு ஆலோசனைகள் கிளை நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டது.
மேலும் கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள் பற்றியும் இனி செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
கலந்துகொண்ட சகோதரர்கள் ஆர்வமுடன் கருத்துக்களை பரிமாறி நன்மையான செயல்பாடுகளில் ஒத்துழைக்க வாக்களித்தனர்.
மாவட்ட நிர்வாகிகள் ஷேக் பரீத் , இம்ரான் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment