தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகத்தின் சார்பில் கோவை மண்டல செயற்குழு 25.10.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று திருப்பூர் மாவட்ட மர்கஸில் நடைபெற்றது.
ஜமாஅத்தின் சேவை அமைப்புகள் முதியோர் இல்லம், சிறுவர் இல்லங்கள் , ஆண்கள் பெண்கள் தாவா சென்டர்கள், MISc., இஸ்லாமிய கல்லூரி மற்றும் ஹிப்ளு மதரசா செயல்பாடுகள் பற்றியும்,
அதற்க்கான உண்டியல் வசூல் பங்களிப்பு பற்றியும் மாவட்ட நிர்வாகிகள் ஒத்துழைப்பு பற்றியும் ஆர்வமூட்டினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்


No comments:
Post a Comment