தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 14/12/2020 அன்று திருப்பூர் அரசு மருத்துவமனையில் வனிதா நாயக் என்ற வடமாநில சகோதரியின் மகப்பேறு சிகிச்சைக்காக
சகோதரர் Sony ரஃபீக் மற்றும் சகோதரர் அருண் குமார் ஆகியோர் O +v இரத்தம் 2 unit வழங்கினார்கள் .
No comments:
Post a Comment