Friday, December 11, 2020

ஆண்டியகவுண்டனூர் கிளை சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக  11/12/2020 அன்று ஆண்டியகவுண்டனூர்    கிளை  சந்திப்பு   ஆண்டியகவுண்டனூர் கிளை மர்கஸில்    ஜும்ஆ விற்கு பிறகு  மாவட்ட  பொருளாளர் அப்துல் ரஹ்மான் அவர்கள்  தலைமையில் நடைபெற்றது. 

கிளையின் தாவா பணிகள் குறித்தும் தாவா பணிகளை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது.

இலக்கை நோக்கி வா இளைஞனே என்ற தலைப்பில் இளைஞர்கள் செய்ய வேண்டியவை பற்றி பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது

வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்தவும்,  தனி நபர் தாவா செய்வது பற்றியும், தர்பியா நடத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது..

அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment