Tuesday, December 08, 2020

மாநில நிர்வாக சந்திப்பு - குமரன் காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் குமரன் காலனி கிளை மர்கஸ் இடத்தை மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ் அவர்களுடன்  மாநிலச் செயலாளர் சகோதரர் கோவை T.அப்பாஸ் அவர்கள் 7/12/2020 அன்று நேரில் பார்வையிட்டு, 



மார்க்கப் பணிகள், சமுதாய சேவை பணிகளை வீரியமாக செய்வதற்கு ஆலோசனைகள் வழங்கினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ் 

No comments:

Post a Comment