Monday, December 07, 2020

இலவச புக் ஸ்டால் - காலேஜ்ரோடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 6/12/2020  ஞாயிறு காலை 9.மணி முதல்  சாதிக்பாட்சா நகர் பகுதியில்  அமைக்கப்பட்டது. 

அதில் 30 க்கும் மேற்பட்ட பிறகொள்கை மற்றும் பிற மத சகோதரர்களின் இஸ்லாம் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி   சுமார் 60 மார்க்க விளக்க  புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது 



பிற மத  சகோதரர்கள்  விரும்பி கேட்டதற்கினங்க திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும்  திருக்குர்ஆன் கூறும் அறிவியல் சான்றுகளை விளக்கி சகோ. அப்பாஸ் அவர்கள்  (மங்கலம்) அவர்கள்  புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கினார் 

அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment