இலக்கு இளைஞர்கள், பெற்றோருக்கான விழிப்புணர்வு குறும் படம்
கோம்பைத் தோட்டம் கிளை மதரசா மாணவர்களின் குறும்படம்
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 27/12/20 அன்று நடைபெற்ற மதரஸா நிகழ்ச்சியில் இலக்கு குறும்படம் வெளியிடப்பட்டு,
அதன் உருவாக்கத்தில் பங்கேற்ற சகோதரர்களை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்...






No comments:
Post a Comment