தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 25/12/2020 அன்று திருப்பூர் பகுதி சார்ந்த சகோதரியின் அவர்களுக்கு அவசர சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் B+tve ஒரு யூனிட் இரத்தம்
சகோதரர் விஜய் அவர்களால் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

No comments:
Post a Comment