புதியகிளை_துவக்கம்
அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ் அவர்கள் தலைமையில், மாவட்ட துணை செயலாளர் ஹனீபா, மற்றும் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் அப்பாஸ் ஆகியோர் முன்னிலையில் திருநகர் பகுதியில் கலந்து கொண்ட அந்த பகுதி மக்களால் தேர்வு திருநகர் கிளை நிர்வாகிகள் செய்யப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டம் திருநகர் கிளை நிர்வாகிகள் விபரம்
தலைவர் : ஷாஜஹான்
செயலாளர் : முஹம்மது ரபீக்
பொருளாளர் : குலாம் தஸ்தகீர்
துணைத் தலைவர் : பத்ருதீன்
துணைச் செயலாளர் : நூர் முஹம்மது
மருத்துவஅணி செயலாளர் : முஹம்மது யாசின்
தொண்டரணி செயலாளர்: அப்துல் ரஹ்மான்
ஆகியோர் கலந்துகொண்ட அந்த பகுதி மக்களால் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள், கிளை நிர்வாகம் பற்றியும், நிர்வாகிகளின் பொறுப்புகள் கடமைகள் பற்றியும் விளக்கம் வழங்கி, திருநகர் பகுதியில் சிறந்த முறையில் மக்கள் சேவையுடன் ஓரிறை கொள்கையை எடுத்து சொல்லும் வழிமுறைகளை ஆலோசனைகளாக வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்..



No comments:
Post a Comment