தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, வடுகன்காளி பாளையம் கிளை சந்திப்பு 08:09:2021 புதன்கிழமை அன்று காலை பஜ்ர் தொழுகைக்கு பிறகு மாவட்ட செயலாளர் சகோ.ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் தலைமையில் கிளை மர்கஸில் நடைபெற்றது.
கிளை சார்பில் நடைபெற்ற தாவா, சமூக சேவைப் பணிகள், உறுப்பினர்கள்
ஒத்துழைப்பு பற்றியும், இனி செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
கலந்துகொண்ட சகோதரர்கள் ஆர்வமுடன் கருத்துக்களை பரிமாறி உடனடியாக நன்மையான செயல்பாடுகளில் ஒத்துழைக்க வாக்களித்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்.

No comments:
Post a Comment