தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட மாணவரணி மாவட்ட குழு ஆலோசனைக் கூட்டம் (5) 03/03/2022 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு இந்தியன் நகர் கிளை மர்கஸில் மாவட்ட மாணவரணி செயலாளர் முஹம்மது தன்வீர் தலைமையில் மாவட்ட துணைச்செயலாளர் நூர்தீன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் மாணவரணி மாவட்ட குழு இந்தியன் நகர் இர்பான், ரஜாக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆலோசனை கூட்டத்தில் ஆலோசித்து எடுக்கப்பட்ட முடிவுகள்:
1 திருப்பூர் மாவட்ட மாணவரணி சார்பில் இன்ஷாஅல்லாஹ் 13/03/2022 அன்று
Tnpsc group 4 தேர்வு வழிகாட்டு முகாம் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் நடத்துவது என்றும்,
2 திருப்பூர் மாநகர கிளை மாணவரணி பொறுப்பாளர்கள், நிர்வாகிகளை ஒருங்கிணைத்து ஆலோசனை கூட்டம்
6/03/2022 அன்று மாவட்ட மர்கஸில்
நடத்துவது என்றும்
அதற்கான பணிகளை எப்படியெல்லாம் ஒருங்கிணைத்து சிறப்பாக செயல்படுத்துவது எனவும் ஆலோசனைகள் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment