Sunday, April 24, 2022

பல்லடம் கிளை சந்திப்பு _ 24/04/2022

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 24/04/2022 அன்று காலை 5:40 மணிக்கு பல்லடம் கிளை சந்திப்பு மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில் பல்லடம் கிளை மர்கஸில் நடைபெற்றது.

 

பல்லடம் கிளை நிர்வாகம் சார்பில் செயல்படுத்திய பல்வேறு பணிகள் பற்றி கேட்டறிந்து,   அவர்களை ஊக்கப்படுத்தி,



 இனி வருங்காலத்தில் செயல்படுத்த வேண்டிய பணிகள் பற்றியும் கிளையின் கோரிக்கைகள்  பற்றியும் கேட்டறிந்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. 

அதில் தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை சம்பந்தமாக‌ கிளையில் முகாம் நடத்துவது, ரமலான் பித்ரா, பெருநாள் தொழுகை ஏற்பாடுகள், கிளை மர்கஸ் கட்டுமான பணிகள், பற்றி பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்

 

 

No comments:

Post a Comment