Thursday, July 09, 2020

படையப்பா நகர் கிளை சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, 09/07/2020 அன்று காலை படையப்பா நகர்  கிளை சந்திப்பு,   மாவட்ட  தலைவர்   நூர்தீன்  அவர்கள்    தலைமையில்  

மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத், மாவட்ட துணைசெயலாளர்கள் ரபீக் மற்றும், சித்திக்  ஆகியோர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கலந்து கொண்டு நடைபெற்றது.

கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள்   பற்றியும் இனி செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி  செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது. 

கலந்துகொண்ட சகோதரர்கள் ஆர்வமுடன்   கருத்துக்களை பரிமாறி  உடனடியாக நன்மையான செயல்பாடுகளில் ஒத்துழைக்க  வாக்களித்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்.

யாசீன் பாபு நகர் கிளை சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, 09/07/2020 அன்று காலை யாசீன் பாபு நகர் கிளை சந்திப்பு    யாசீன் பாபு நகர்  கிளை  மர்கஸில்,   மாவட்ட செயலாளர்  
ஜாகிர் அப்பாஸ்  அவர்கள்    தலைமையில்   

மாவட்ட துணை செயலாளர்   ஷேக் பரீத் , மற்றும் மாவட்ட மாணவரணி செயலாளர் இம்ரான் ஆகியோர் ஆகியோர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கலந்து கொண்டு நடைபெற்றது.

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் கிளை சார்பில் செய்த சமுதாயப்பணிகளை கேட்டறிந்து, இனி வருங்காலத்தில் செய்ய வேண்டிய பணிகள் உதவிகள் பற்றி பல்வேறு ஆலோசனைகள் கிளை நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டது.

மேலும்  கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள்   பற்றியும் இனி செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
  
கலந்துகொண்ட சகோதரர்கள் ஆர்வமுடன்   கருத்துக்களை பரிமாறி  நன்மையான செயல்பாடுகளில் ஒத்துழைக்க  வாக்களித்தனர்.

கூடுதலாக கிளை பகுதியை சார்ந்த குருவம்பாளையம் பகுதியில் உள்ள கொள்கை சகோதரர்களை சந்தித்து தாவா பணிகள் பற்றி ஆலோசனை செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

குமரன் காலனி கிளை சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, 09/07/2020 அன்று காலை குமரன் காலனி  கிளை சந்திப்பு,   மாவட்ட  தலைவர்  நூர்தீன்  அவர்கள்    தலைமையில்  

மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத், மாவட்ட துணைசெயலாளர்கள் ரபீக் மற்றும், சித்திக்  ஆகியோர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கலந்து கொண்டு நடைபெற்றது.

சில நாட்களாக எவ்வித செயல்பாடுகளும் இன்றி இருந்த கிளை நிர்வாகத்தை சீரமைக்கும் நோக்கில் நடைபெற்ற இந்த சந்திப்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி கிளை நிர்வாக, தாவா பணிகளின் அவசியம் விளக்கப்பட்டு, கிளை நிர்வாகம் செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது. 
  
கலந்துகொண்ட சகோதரர்கள் ஆர்வமுடன்   கருத்துக்களை பரிமாறி  உடனடியாக நன்மையான செயல்பாடுகளில் ஒத்துழைக்க  வாக்களித்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, July 07, 2020

ஹவுசிங் யூனிட் கிளை சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, 07/07/2020 அன்று காலை,  ஹவுசிங் யூனிட் கிளை சந்திப்பு   ஹவுசிங் யூனிட்    கிளை  மர்கஸில்,   மாவட்ட  துணைச் செயலாளர்  ஷேக் பரீத் அவர்கள்    தலைமையில்   நடைபெற்றது.

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் கிளை சார்பில் செய்த சமுதாயப்பணிகளை கேட்டறிந்து, இனி வருங்காலத்தில் செய்ய வேண்டிய பணிகள் உதவிகள் பற்றி பல்வேறு ஆலோசனைகள் கிளை நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டது.

மேலும்  கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள்   பற்றியும் இனி செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
  
கலந்துகொண்ட சகோதரர்கள் ஆர்வமுடன்   கருத்துக்களை பரிமாறி  நன்மையான செயல்பாடுகளில் ஒத்துழைக்க  வாக்களித்தனர்.

மேலும் மாவட்ட நிர்வாகியும் கிளை பொறுப்பாளருமான சகோதரர் இம்ரான் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்.

VSA நகர் கிளை சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, 06/07/2020 அன்று, VSA நகர்    கிளை சந்திப்பு   VSA நகர்   கிளை  மர்கஸில்,   மாவட்ட   செயலாளர் ஜாகிர் அப்பாஸ் அவர்கள்    தலைமையில்   நடைபெற்றது.

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் கிளை சார்பில் செய்த சமுதாயப்பணிகளை கேட்டறிந்து, இனி வருங்காலத்தில் செய்ய வேண்டிய பணிகள் உதவிகள் பற்றி பல்வேறு ஆலோசனைகள் கிளை நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டது.

மேலும்  கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள்   பற்றியும் இனி செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
  
கலந்துகொண்ட சகோதரர்கள் ஆர்வமுடன்   கருத்துக்களை பரிமாறி  நன்மையான செயல்பாடுகளில் ஒத்துழைக்க  வாக்களித்தனர்.

மாவட்ட நிர்வாகிகள்  ஷேக் பரீத் , இம்ரான் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்.

செரங்காடு கிளை சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, 06/07/2020 அன்று, செரங்காடு    கிளை சந்திப்பு   செரங்காடு   கிளை  மர்கஸில்,   மாவட்ட   செயலாளர் ஜாகிர் அப்பாஸ் அவர்கள்    தலைமையில்   நடைபெற்றது.

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் கிளை சார்பில் செய்த சமுதாயப்பணிகளை கேட்டறிந்து, இனி வருங்காலத்தில் செய்ய வேண்டிய பணிகள் உதவிகள் பற்றி பல்வேறு ஆலோசனைகள் கிளை நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டது.

மேலும்  கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள்   பற்றியும் இனி செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
  
கலந்துகொண்ட சகோதரர்கள் ஆர்வமுடன்   கருத்துக்களை பரிமாறி  நன்மையான செயல்பாடுகளில் ஒத்துழைக்க  வாக்களித்தனர்.

மாவட்ட நிர்வாகிகள்  ஷேக் பரீத் , இம்ரான் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்.

Monday, July 06, 2020

இரத்ததானம் - MSநகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MSநகர் கிளை சார்பாக 05/07/2020 அன்று மதுசூதனன் என்ற சகோதரரின் அவசர சிகிச்சைக்காக திருப்பூர் குமரன் மருத்துவமனையில் B+ இரத்தம் 1 யூனிட் சகோதரர் பஷீர் அவர்களால் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

நிர்வாகக்குழு கூட்டம் _03/07/2020

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு  கூட்டம் 03/07/2020 வெள்ளிக்கிழமை   மதியம்  3:00  மணி  முதல் மாவட்ட   தலைமையக  அலுவலகத்தில்  மாவட்ட தலைவர்  நூர்தீன்   தலைமையில்   நடைபெற்றது.

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு ஆலோசனைகள் கிளை நிர்வாகங்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.

மாவட்ட நிர்வாகம் சார்பில் கிளைகளை நேரில் சென்று சந்தித்து கருத்து பரிமாற்றம் செய்து தேவையான ஆலோசனைகள் வழங்க முடிவு செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

Thursday, July 02, 2020

பெரிய தோட்டம் கிளை சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, 01/07/2020 அன்று பெரிய தோட்டம்   கிளை சந்திப்பு  பெரிய தோட்டம்  கிளை  மர்கஸில்,   கிளை பொறுப்பாளர்மாவட்ட   துணைச்செயலாளர் ஷேக் பரீத் அவர்கள்    தலைமையில்   நடைபெற்றது.

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு ஆலோசனைகள் கிளை நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டது.

இதில் கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள், சமுதாய சேவைப்பணிகள்  பற்றியும் இனி செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
  
  கலந்துகொண்ட சகோதரர்கள் ஆர்வமுடன்   கருத்துக்களை பரிமாறி செயல்பாடுகளில் ஒத்துழைக்க  வாக்களித்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்.

Friday, June 26, 2020

இரத்ததானம் -MSநகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MSநகர் கிளை சார்பாக 25/06/2020 அன்று கமலவேணி என்ற சகோதரியின் அவசர சிகிச்சைக்காக திருப்பூர் குமரன் மருத்துவமனையில்
O+ இரத்தம் 1 யூனிட் சகோதரர் ஜபருல்லாஹ் அவர்களால் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

Thursday, June 25, 2020

இரத்ததானம் _ MSநகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MSநகர் கிளை சார்பாக 22/06/2020 அன்று சுந்தராஜன் என்ற சகோதரரின் அவசர சிகிச்சைக்காக திருப்பூர் குமரன் மருத்துவமனையில்
O+ இரத்தம் 1 யூனிட் சகோதரர் ஷாஜஹான் அவர்களால் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

Monday, June 22, 2020

இரத்ததானம் _MS நகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MSநகர் கிளை சார்பாக 21/06/2020 அன்று ஜெயம்மாள் என்ற சகோதரியின் அவசர சிகிச்சைக்காக திருப்பூர் குமரன் மருத்துவமனையில்
A+ இரத்தம் 1 யூனிட் சகோதரர் குத்புத்தீன் அவர்களால் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.