Friday, June 17, 2022

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 16/06/2022

 



நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சங்க பரிவார பாஜகவையும் அதற்கு போராடிய மக்களின் வீடுகளை இடித்த உபி அரசாங்கத்தையும் போராடியவர்களை சுட்டு கொன்ற ஜார்கண்ட் அரசாங்கங்களைக் கண்டித்தும் 







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக,  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 16/06/2022 அன்று  திருப்பூர் மாநகராட்சி எதிரில்  நடைபெற்றது

 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமை தாங்கினார்,  ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு எழுச்சியோடு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் சகோ E.பாரூக் அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்,

அதில் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சமீபத்தில் பேசிய பாஜகவின் தேசிய தொடபாளர் நுபுர் ஷர்மா மற்றும் பாஜக ஊடகப்பொறுப்பாளர் நவீன் குமார் ஜிண்டால் ஆகியோரின் செயலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்  வன்மையாக கண்டிக்கிறது. என்றும்

 

 200 கோடிக்கும் மேலான இஸ்லாமிய மக்களால் தங்கள் உயிருக்கும் மேலாக நேசிக்கப்படக்கூடிய முஹம்மது நபி (ஸல்) அவர்களை குறித்து உண்மைக்கு மாற்றமான செய்திகளை பொது வெளியில் பேசியிருக்கின்றனர். இது கடும் கண்டனத்திற்கு உரியது. என்றும்

 

     எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றும் விதமாக உபி அரசின் புல்டோசர் இடிப்புகள் உள்ளன, எந்த சட்ட விதிகளையும் பின்பற்றாமல் போராடுபவர்கள் முஸ்லீம் எனும் ஒரே காரணத்திற்காக அவர்களின் வீடுகள் இடிக்கப்படுகிறது,  இடிப்போம் என்று வெளிப்படையாக சமூக வலைத்தளங்களில் மிரட்டும் வகையில் அமைச்சர்களும் அதிகாரிகளும், அரசின் ஆலோசகர்களும் நடந்து கொள்கின்றனர்  , ஜார்கண்ட் அரசோ போராடிய இரண்டு இளைஞர்களைச் சுட்டு கொன்றுள்ளது. இந்தியாவில் இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு திட்டமிட்டு பரப்பப்படுகிறது என்றும் இன அழிப்பிற்கான முன்னேற்பாடு இவை என சர்வதேச நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன என்று கூறினார்

 

இந்தியாவின் பொருளாதாரமும், விலைவாசியும் படு மோசமான நிலையில் இருக்கும் இச்சூழலில் மக்கள் பிரச்சினைகளை தீர்க்காமல் மதவெறிப்பிரச்சாரத்தை தான் இந்த ஒன்றிய அரசு முன்னெடுக்கிறது. என கண்டன உரை நிகழ்த்தினார்கள்.

 

விண்ணைப் பிளக்கும் கோஷங்களோடு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட துணை செயலாளர் ஹனீபா  அவர்களின் நன்றியுரைக்குப்பிறகு அமைதியாக கலைந்து சென்றனர்.


அல்ஹம்துலில்லாஹ் 


பத்திரிகை செய்திகள் 




இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை - மத்திய அரசு பதவி விலக வேண்டும் - திருப்பூரில் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்






Sunday, April 24, 2022

காமராஜ் நகர் கிளை சந்திப்பு _ 24/04/2022

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 24/04/2022 அன்று மாலை 1:30 மணிக்கு காமராஜ் நகர்  கிளை சந்திப்பு மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில், மாவட்ட துணை செயலாளர் காஜா பாய் முன்னிலையில்  நடைபெற்றது.

 

காமராஜ் நகர்  கிளை நிர்வாகம் சார்பில் செயல்படுத்திய  பணிகள் பற்றி கேட்டறிந்து,  

 

 இனி வருங்காலத்தில் செயல்படுத்த வேண்டிய பணிகள் பற்றியும் கிளையின் கோரிக்கைகள்  பற்றியும் கேட்டறிந்து பல்வேறு ஆலோசனைகள்  வழங்கப்பட்டது.

 

அதில் தனிநபர் தாவா, மக்தப் மதரசா ஆரம்பம் செய்வது, ரமலான் பித்ரா, பெருநாள் தொழுகை, மற்றும் சமுதாய சமூக சேவைப்பணிகளை சிறப்பாக செயல்படுத்த   பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.  

அல்ஹம்துலில்லாஹ்

அறிவொளி நகர் கிளை சந்திப்பு -24/04/2022

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 24/04/2022 அன்று மாலை 4:00 மணிக்கு அறிவொளி நகர்  கிளை சந்திப்பு மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில், மாவட்ட துணை செயலாளர் காஜா பாய் முன்னிலையில்  நடைபெற்றது.

 

அறிவொளி நகர்  கிளை நிர்வாகம் சார்பில் செயல்படுத்திய பல்வேறு பணிகள் பற்றி கேட்டறிந்து,   அவர்களை ஊக்கப்படுத்தி,

 

 இனி வருங்காலத்தில் செயல்படுத்த வேண்டிய பணிகள் பற்றியும் கிளையின் கோரிக்கைகள்  பற்றியும் கேட்டறிந்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

அதில் ரமலான் பித்ரா, பெருநாள் தொழுகை ஏற்பாடுகள், கிளை மர்கஸ் கட்டுமான பணிகள், மற்றும் சமுதாய சமூக சேவைப்பணிகளை சிறப்பாக செயல்படுத்த   பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.  

அல்ஹம்துலில்லாஹ்

 

பல்லடம் கிளை சந்திப்பு _ 24/04/2022

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 24/04/2022 அன்று காலை 5:40 மணிக்கு பல்லடம் கிளை சந்திப்பு மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில் பல்லடம் கிளை மர்கஸில் நடைபெற்றது.

 

பல்லடம் கிளை நிர்வாகம் சார்பில் செயல்படுத்திய பல்வேறு பணிகள் பற்றி கேட்டறிந்து,   அவர்களை ஊக்கப்படுத்தி,



 இனி வருங்காலத்தில் செயல்படுத்த வேண்டிய பணிகள் பற்றியும் கிளையின் கோரிக்கைகள்  பற்றியும் கேட்டறிந்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. 

அதில் தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை சம்பந்தமாக‌ கிளையில் முகாம் நடத்துவது, ரமலான் பித்ரா, பெருநாள் தொழுகை ஏற்பாடுகள், கிளை மர்கஸ் கட்டுமான பணிகள், பற்றி பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்

 

 

Friday, April 22, 2022

பெரிய தோட்டம் கிளை நிர்வாக சந்திப்பு _ 22042022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 22/04/2022 அன்று மாலை 5:00 மணி முதல் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் நடைபெற்ற நிர்வாக குழுக் கூட்டத்தில் பெரிய தோட்டம் கிளை நிர்வாக சந்திப்பு நடைபெற்றது.


பெரியதோட்டம் கிளை நிர்வாகம் சார்பில் சிறப்பாக செயல்படுத்திய பல்வேறு பணிகள் பற்றி கேட்டறிந்து,  அவர்களை ஊக்கப்படுத்தி,

 இனி வருங்காலத்தில் செயல்படுத்த வேண்டிய பணிகள் பற்றி பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

மாவட்ட நிர்வாக குழுக் கூட்டம் _ 22042022

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 22/04/2022 அன்று மாலை 5:00 மணி முதல் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் நிர்வாக குழுக் கூட்டம் மாவட்ட செயலாளர் யாஸர் அராபத் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்துள்ள பணிகள் பற்றியும் செய்ய வேண்டிய பணிகள் பற்றியும்  பல்வேறு ஆலோசனைகள் செய்யப்பட்டது

இன்ஷாஅல்லாஹ்  ரமலான் மாத இரவு தொழுகை, பித்ரா, பெருநாள் தொழுகை,  திடல், பேச்சாளர் ஆகியவை பற்றி ஆலோசித்து, 

மிக அதிகமான மக்கள் பயண்பெறும் வகையில் கிளைகள் செயல்பட  வழிகாட்டுதல் வழங்குவது என்றும்  முடிவுகள் எடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

வெங்கடேஸ்வரா நகர் கிளை பொதுக்குழு 22-04-2022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக *வெங்கடேஸ்வரா நகர் கிளை பொதுக்குழு

 22-04-2022 வெள்ளி அன்று ஜூம்ஆ தொழுகைக்கு பின் 

 மாவட்ட செயலாளர்  யாசர் அராஃபத் தலைமையில், மாவட்ட துணைச் செயலாளர் ரபீக் மற்றும் மாவட்ட வர்த்தகரணி செயலாளர் அப்துல்லாஹ் ஆகியோர் முன்னிலையில்  நடைபெற்றது. 

அதில் கிளை செயல்பாடுகள், வரவு செலவு விபரங்கள் கேட்டறியப்பட்டது.

 வெங்கடேஸ்வரா நகர் கிளை புதிய நிர்வாக தேர்விற்கு கோரிக்கையை ஏற்று கீழ்கண்ட நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது. 


தலைவர் - பாஷா (9944515649)

செயலாளர் - சித்திக் (9445525080)

பொருளாளர் - அசன்பாபு 
(9944077891)

துணை தலைவர் - ஷேக் பரீத் 6379786018

துணை செயலாளர் - நூருல் அமீன் 7502887430

வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்த
மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது

அல்ஹம்துலில்லாஹ்

ஹவுசிங் யூனிட் கிளை சந்திப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக
  21/04/2022 அன்று ஹவுசிங் யூனிட் கிளை சந்திப்பு

மாவட்ட துணைத் தலைவர்  சகோ.ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் தலைமையில், மாவட்ட துணை செயலாளர் ரபீக், மாவட்ட மாணவரணி செயலாளர் தன்வீர்மற்றும் மாவட்ட வர்தகரணி செயலாளர் அப்துல்லாஹ்  முன்னிலையில்  நடைபெற்றது.

 

இதில் கிளையின் ரமலான் மாத செயல்பாடுகள் குறித்து கேட்கப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது.

 

கிளை மர்கஸ் கட்டுமான பணிகள் பார்வையிட்டு  பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்

 

Monday, April 11, 2022

பெண் தாயிக்கள் மற்றும் தஃவா குழு பெண்களுக்கான ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி _ 11/04/2022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக பெண் தாயிக்கள் மற்றும் தஃவா குழு பெண்களுக்கான ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி
 மாவட்ட செயலாளர் யாஸர் அராபத் அவர்கள்  தலைமையில் 11/04/2022 அன்று மாலை 5:30  மணிக்கு மாவட்ட மர்கஸ் வளாகத்தில் நடைபெற்றது.
இதில் 
பெண் தாயிக்கள் மற்றும் பெண்கள் தஃவா குழு சகோதரிகள்  எவ்வாறெல்லாம் தஃவா பணிகளை சிறப்பாக செயல்படுத்தலாம் என்று பல்வேறு ஆலோசனைகளை மாநில பொதுச்செயலாளர் சகோதரர். அப்துல் கரீம் அவர்கள்  வழங்கினார்கள்.

மாவட்ட செயலாளர் யாசர் அரபாத் அவர்கள் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தும் அல்கைராத் பெண்கள் இஸ்லாமிய கல்வியகம் பற்றியும் , அதில் இந்த வருடம் துவங்கவுள்ள பெண்களுக்கான சிறப்பு வகுப்புகள் பற்றியும் விபரங்களை தொகுத்து வழங்கினார்கள்.

கலந்து கொண்ட சகோதரிகள் அல்கைராத்  வகுப்புகள் பற்றிய தகவல்களை   தங்கள் பகுதி மாணவியர்கள், மகளிர்களுக்கு வீடு வீடாக சேர்த்து பெண்கள் நமது கல்வியகத்தில் சேர்ந்து  பயன்பெற  ஒத்துழைக்க கேட்டுக்கொண்டார். 

அல்ஹம்துலில்லாஹ்.

Sunday, April 10, 2022

திருப்பூர் மாவட்ட 35 ஆவது புதிய கிளை *கோல்டன் நகர் கிளை* துவக்கம் 10/04/2022


கோல்டன் நகர் பகுதியில் ஏகத்துவ கொள்கையை மக்களிடம் எத்தி வைக்கவும், தூய இஸ்லாமிய மார்க்கத்தை வருங்கால சந்ததிகளுக்கு போதிக்கும் மார்க்க கல்வியகத்தை சிறப்பாக நடத்த உறுதி எடுத்த கொள்கை சகோதரர்களின்  கோரிக்கையை  செயல்படுத்த

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்   மாவட்ட தலைவர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில்,
மாவட்ட துணைத்தலைவர் ஜாஹிர் அப்பாஸ் முன்னிலையில்

SV காலனி கிளை மர்கஸில் 10/04/2022 அன்று  திருப்பூர் மாவட்ட  35ஆவது  புதிய கிளை *கோல்டன் நகர் கிளை* துவக்கம் நடைபெற்றது.


 
அதில்  தேர்வு செய்யப்பட்ட
கோல்டன் நகர் கிளை நிர்வாகிகள் விபரம் :-

தலைவர்  முஸ்தபா :7667539738
செயலாளர்  அப்சர்: 8190941231
பொருளாளர்:  ஆசிப் 8122014465

அல்ஹம்துலில்லாஹ்


கிளை பகுதியில்  ஆரம்பகட்ட தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் கிளைநிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, April 09, 2022

பல்லடம் கிளை பொதுக்குழு _08/04/2022



 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்   மாவட்ட தலைவர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில்மாவட்ட துணைத்தலைவர் ஜாகிர் அப்பாஸ் மற்றும் மாவட்ட துணை செயலாளர் காஜா பாய் முன்னிலையில்,

பல்லடம்  கிளை மர்கஸில் 08/04/2022 அன்று  பல்லடம் கிளை  பொதுக்குழு நடைபெற்றது.

 

அதில்  பல்லடம் காமராஜ் நகர்  பகுதியில் புதிய கிளை துவங்கியதால் பல்லடம் கிளை நிர்வாக சீரமைப்பு செய்ய கிளை நிர்வாகிகள் கோரிக்கை வைத்த அடிப்படையில் தேர்வு செய்து சீரமைக்கப்பட்ட 


பல்லடம் கிளை நிர்வாகம்

 

தலைவர் : A.மீரான் 9791467593

 

செயலாளர் : சாகுல் ஹமீது 9944849965

 

பொருளாளர் : உமர் பாரூக் 7904909 255

 

துணைத்தலைவர்: நாசர் 9597232953

 

துணை செயலாளர் : சிராஜ்தீன் 9843896811

 

துணை செயலாளர் :  நூர்தீன் 9715005655

 

மாணவரணி : அக்பர்அலி   9442614814

 

மருத்துவரணி: சாதிக்உசேன்  9344864573


தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த  தேர்வு செய்யப்பட புதிய நிர்வாகத்திற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள்  வழங்கப்பட்டது.

  

அல்ஹம்துலில்லாஹ்.

 

Friday, April 08, 2022

திருப்பூர் மாவட்ட 34 ஆவது புதிய கிளை * காமராஜ் நகர் கிளை* _08/04/2022



பல்லடம் காமராஜ் நகர்  பகுதியில் ஏகத்துவ கொள்கையை மக்களிடம் எத்தி வைக்கவும்
, தூய இஸ்லாமிய மார்க்கத்தை வருங்கால சந்ததிகளுக்கு போதிக்கும் மார்க்க கல்வியகத்தை உருவாக்கவும்  உறுதி எடுத்த கொள்கை சகோதரர்களின்  கோரிக்கையை   செயல்படுத்த....

 

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்   மாவட்ட தலைவர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில், மாவட்ட துணைத்தலைவர் ஜாகிர் அப்பாஸ் மற்றும் மாவட்ட துணை செயலாளர் காஜா பாய் முன்னிலையில்,

 

பல்லடம்  கிளை மர்கஸில் 08/04/2022 அன்று  திருப்பூர் மாவட்ட  34 ஆவது  புதிய கிளை * காமராஜ் நகர்   கிளை* துவக்கம் நடைபெற்றது.

 


 

அதில்  காமராஜ் நகர் கிளை பொருப்பாளர்களாக 

சகோ. சிக்கந்தர் 9486238402

சகோ. அப்துல் மஜீத் 9514235331

சகோ. அபுதாலிப் 8344233106

ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

 

அல்ஹம்துலில்லாஹ்

 

கிளை பகுதியில்  ஆரம்ப கட்ட தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆலோசனைகள்  வழங்கப்பட்டது.

 

 

அல்ஹம்துலில்லாஹ்.

 


Tuesday, April 05, 2022

அறிவொளி நகர் கிளை சந்திப்பு 05/04/2022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக  05:04:2022 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 4:00 மணிக்கு
அறிவொளி நகர் கிளை சந்திப்பு


 மாவட்ட தலைவர் சகோ‌. சிக்கந்தர் அவர்கள் தலைமையில்,
மாவட்ட துணைத் தலைவர்  சகோ.ஜாஹிர் அப்பாஸ் அவர்கள்
முன்னிலையில்  நடைபெற்றது.

இதில் கிளையின் ரமலான் மாத செயல்பாடுகள் குறித்து கேட்கப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது.

கிளை மர்கஸ் கட்டுமான பணிகள் பார்வையிட்டு, 
பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

வடுகன்காளிபாளையம் கிளை சந்திப்பு 5/04/2022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக  05:04:2022 செவ்வாய்க்கிழமை அன்று மதியம் 2:00 மணிக்கு வடுகன்காளிபாளையம் கிளை சந்திப்பு

 மாவட்ட துணைத் தலைவரும் கிளைப் பொறுப்பாளருமான சகோ.ஜாஹிர் அப்பாஸ் அவர்களின் தலைமையிலும் மாவட்ட தலைவர் சகோ‌.சிக்கந்தர் அவர்களின் முன்னிலையிலும்  நடைபெற்றது.

இதில் கிளையின் ரமலான் மாத செயல்பாடுகள் குறித்து கேட்கப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது.

வசூல் சம்பந்தமாக பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

மேலும் கிளைப் பணிகள் தொடர்ச்சியாக நடத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

புத்தூர் கிளை _திருப்பூர் மாவட்ட 33ஆவது புதிய கிளை துவக்கம் 05/04/2022



புத்தூர் பகுதியில் ஏகத்துவ கொள்கையை மக்களிடம் எத்தி வைக்கவும், தூய இஸ்லாமிய மார்க்கத்தை வருங்கால சந்ததிகளுக்கு போதிக்கும் மார்க்க கல்வியகத்தை உருவாக்கவும் 
உறுதி எடுத்த கொள்கை சகோதரர்களின்  கோரிக்கையை  
செயல்படுத்த....


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்   மாவட்ட தலைவர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில்,

VKP கிளை மர்கஸில் 05/04/2022 அன்று  திருப்பூர் மாவட்ட  33ஆவது  புதிய கிளை *புத்தூர் கிளை* துவக்கம் நடைபெற்றது.

 
அதில்  புத்தூர் கிளை பொருப்பாளர்களாக 
சகோ. முஹம்மது ரபீக் 9940849863
சகோ. அப்துல் ராஜிக் 7904603397
ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்

கிளை பகுதியில்  ஆரம்ப கட்ட தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆலோசனைகள்  வழங்கப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்.

Sunday, April 03, 2022

அலங்கியம் கிளை பொதுக்குழு 03/04//2022

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்
மாவட்டம் அலங்கியம் கிளை பொதுக்குழு  

03/04//2022  அன்று  அசர் தொழுகைக்கு பிறகு 

மாவட்டத் தலைவர் சிக்கந்தர்   அவர்கள் தலைமையில்மாவட்ட துணைச் செயலாளர் ரபீக் அவர்கள்  முன்னிலையில்  அலங்கியம் கிளை மர்கஸில் நடைபெற்றது. 

 

கிளையின் செயல்பாடுகளை வீரியப்படுத்த நிர்வாக சீரமைப்பு கோரி மாவட்ட நிர்வாகத்திற்கு கிளை நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர்.

அதனை அடுத்து நிர்வாக சீரமைப்பு  செய்து கீழ்கண்ட நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது.

 

 அலங்கியம் கிளையின் புதிய நிர்வாக குழு விபரம்

 

தலைவர்: முகமது பைசல் 8748857660

செயலாளர் : முஹம்மது ரபீக் 9942014187

பொருளாளர்: ஷேக் பரீத் அகமது 90435 86795

துணைத்தலைவர்: முஹம்மது அபுதாஹிர்  9976102763

துணைச் செயலாளர்: முகம்மது அப்பாஸ் 9488342364

மருத்துவணி செயலாளர்: ஆரிப் :98436 87928

 

தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாக குழுவிற்கு  மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி சிறப்பாக செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்.