Monday, December 16, 2019

மருத்துவ உதவி / உடுமலை



தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, 15/12/2019 அன்று உடுமலை பகுதியை சார்ந்த சகோதரியின் மருத்துவ செலவினங்களுக்காக ரூ.6700/- மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment