தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையில் 11/03/21, அன்று மாவட்ட சந்திப்பு நடைபெற்றது.
இதில் மாவட்ட செயலாளர் ஜாகீர் அப்பாஸ் மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் சித்தீக் கலந்துக் கொண்டு பள்ளி இடத்திற்க்கான வசூலை தீவிரப்படுத்த ஆலோசனை வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.

No comments:
Post a Comment