தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக மாவட்ட மாணவரணி சந்திப்பு நிகழ்ச்சி
31-10-2021 ஞாயிறு அன்று காலை 11 மணிக்கு S.V காலனி கிளை மர்கஸில் மாவட்ட தலைவர் சிக்கந்தர் பாய், தலைமையில் மாவட்ட மாணவரணி செயலாளர் பாதுஷா மற்றும் மாவட்ட மருத்துவரணி அப்பாஸ் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது
இதில் 1) அனுப்பர்பாளையம் கிளை
2) SV காலணி கிளை
3) M.S நகர் கிளை
4) ஆத்துபாளையம் கிளை
5) குமரன் காலனி கிளை
ஆகிய கிளைகளின் மாணவரணி பொறுப்பாளர் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்ட நிகழ்வில்
சகோ. சிக்கந்தர் அவர்கள் கிளை நிர்வாகங்கள் மாணவரணி பணிகளில் முக்கியத்துவம் வழங்குவது குறித்தும் மாணவரணி பணிகளை வீரியப்படுத்துவது குறித்தும் ஆலோசனைகள் வழங்கினார்கள்
சகோ.பாதுஷா அவர்கள் கல்வி வேலைவாய்ப்பில் சமுதாயத்தை முன்னேற்ற நமது பங்கு என்ற தலைப்பில் விளக்கம் வழங்கி உரை நிகழ்த்தினர்
கிளைகளின் மாணவரணி சார்பாக கோரிக்கைகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் பெறப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment