தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தாராபுரம் கிளை மர்கஸ் கட்டுமானப்பணி பார்வை 05/11/2021 மாவட்ட துணைச்செயலாளர் ரபீக் அவர்கள் தலைமையில் மாவட்ட வர்த்தகரணி செயலாளர் அப்துல்லாஹ் MISc., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
மர்கஸ் கட்டுமானப்பணியில் இதுவரை நடைபெற்ற பணிகள் மற்றும் தேவைகள் குறித்து
கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment