தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 3/12/2021 அன்று மாலை மாவட்ட மர்கஸ் வளாகத்தில் நிர்வாக குழுக் கூட்டம் (7) மாவட்ட தலைவர். சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது.
கிளைகளின் செயல்பாடுகளை கண்காணித்து தாவாப்பணிகள், சமூக
சேவைப்பணிகளை சிறப்பாக செயல்படுத்த கிளைப் பொறுப்பாளர்களுக்கு ஆலோசனைகள்
வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment