Saturday, December 11, 2021

பெரிய தோட்டம் கிளை சந்திப்பு 10122021

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பெரிய தோட்டம் கிளை சந்திப்பு

10/12/2021 அன்று  பெரிய தோட்டம் கிளை மர்கஸில் 

 மாவட்ட செயலாளர் யாசர் அராபாத்  தலைமையில், மாவட்ட துணைத்தலைவர் சகோதரர் ஜாகிர் அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர் ரபீக்   ஆகியோர் முன்னிலையில்    நடைபெற்றது.




கிளை சார்பில் நடைபெற்ற பணிகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

மேலும் கிளை சார்பில்  வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment