Wednesday, December 08, 2021

திருப்பூர் மாவட்ட மாணவரணி மாவட்ட குழு ஆலோசனைக் கூட்டம் (3) 07/12/21

 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட மாணவரணி மாவட்ட குழு ஆலோசனைக் கூட்டம் (3) 07/12/21  அன்று இந்தியன் நகர் மர்கஸில் மாவட்ட மாணவரணி பாதுஷா தலைமையில் மாவட்ட துணைத்தலைவர் ஜாகிர் அப்பாஸ் அவர்கள்  முன்னிலையில் நடைபெற்றது.

 


ஆலோசனை செய்து எடுக்கபட்ட முடிவுகள்:

 

1) மாணவரணி சார்பாக கிளை மதரசா குழந்தைகளை வைத்து  கல்வி விழிப்புனர்வு தெருமுனை பிரச்சாரம் மற்றும் கல்வி  விழிப்புணர்வு நாடகம் நடத்துவது   என்றும் முடிவு செய்யப்பட்டது.

 

2) சட்ட ஆலோசனைகள் சம்மந்தமாக சட்ட ஆலோசகரை வைத்து நிகழ்ச்சி நடத்த சந்திப்பு நடத்துள்ளது.

 

3) திருப்பூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரியை சந்திப்பது என்று முடிவு செய்ய்பட்டது

 

அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment