தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, 05/01/2022 அன்று இரவு 9:00 மணிக்கு, மாவட்ட நிர்வாக ZOOM சந்திப்பு மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது.
இதில் தற்போது தமிழகஅரசு அறிவுத்துள்ள கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு,
நமது செயல்பாடுகளை எவ்வாறு அமைத்துக்கொள்வது என்றும்
கிளை நிர்வாகங்கள் தமது பகுதியில் பாதுகாப்பான முறையில் எவ்வாறு சமூக நலப்பணிகள் செய்வது என்றும்,
பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு எவ்வாறெல்லாம் உதவலாம் எனும் வழிகாட்டுதல்கள் மற்றும்
எவ்வாறெல்லாம் தாவாப்பணிகள் செய்வது எனும் வழிகாட்டுதல் கிளைகளுக்கு வழங்க வேண்டும் என்றும்
ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment