Saturday, February 12, 2022

மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் (16) 11/02/2022

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட  நிர்வாகக்குழு கூட்டம் 11/02/2022 அன்று இரவு 7:00 மணி முதல் 8:30 மாவட்ட மர்கசில்  மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில்  நடைபெற்றது.

 



இதில் 11/02/2022 அன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் நடந்து முடிந்த  ஹிஜாப் உரிமை கண்டன ஆர்ப்பாட்ட  செயல்பாடுகள் பற்றியும், குறை நிறைகள் பேசப்பட்டது.


 

இந்த ஆர்ப்பாட்டம் இதுவரை திருப்பூர் மாநகர் காணாத வகையில் பிரமாண்டமாக மக்கள் எழுச்சியுடன் நடைபெற்றதிற்காக உழைத்த அணைத்து  கிளை நிர்வாகிகள்,  உறுப்பினர்கள், தாயீக்கள், பெண்கள் தாஃவா குழுவினர் மற்றும் பொருளாதாரத்தை தந்து உதவிய சகோதர சகோதரிகள் என  அனைவருக்கும் நன்றி அறிவிப்பு செய்யவது என்றும்,

 

ஆர்ப்பாட்டக் களத்தில் மிகச் சிறப்பான முறையில் களப்பணியாற்றி மக்களை ஒருங்கிணைத்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொடுத்த அனைத்து தொண்டரணி சகோதரர்களுக்கும், தொண்டரணி சகோதரிகளுக்கும் நன்றி அறிவிப்பு செய்வது என்றும்

 

 

கிளைகளின் நிர்வாக சீரமைப்புக்கான கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு,   அவசியமுள்ள  கிளைகளுக்கு பொதுக்குழு நடத்த மாவட்ட பொருப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

 

 

கிளைகளின் தாவா சமுதாய சேவைப்பணிகளை வீரியப்படுத்த, மாவட்ட நிர்வாகிகளின் கிளை பொறுப்புகள் கீழ்கண்டவாறு மாற்றம் செய்யப்பட்டது.

 

யாஸர் அரபாத்  (மாவட்ட செயலாளர் )

 

கோம்பைதோட்டம் கிளை

பெரியதோட்டம் கிளை

படையப்பா நகர் கிளை

 

ஜாகிர் அப்பாஸ்  (துணைத்தலைவர்)

 

மங்கலம் கிளை

சின்னவர் தோட்டம் கிளை

இந்தியன் நகர் கிளை

R.P நகர் கிளை

வடுகன்காளிபாளையம் கிளை

 

காஜா பாய்  (துணைச் செயலாளர்)

 

உடுமலை கிளை

சாதிக் நகர் கிளை

காலேஜ் ரோடு கிளை

GK கார்டன் கிளை

 

அப்துல் ரசீது (துணைச் செயலாளர்)


பல்லடம் கிளை

காங்கேயம் கிளை

மடத்துகுளம் கிளை

ஆண்டியக்கவுண்டனூர் கிளை

 

 

ரபீக் (துணைச் செயலாளர்)

 

வெங்கடேஷ்வரா நகர் கிளை

செரங்காடு கிளை

தாராபுரம் கிளை

அலங்கியம் கிளை

 

அப்துல்லா (வர்த்தகரணி செயலாளர் )

 

SV காலணி கிளை

MS நகர் கிளை

ஹவுசிங்யூனிட் கிளை

 

தன்வீர் (மாணவரணி  செயலாளர்)

 

யாஸீன்பாபு நகர் கிளை

திருநகர் கிளை

VSA நகர் கிளை

அவினாசி கிளை

 

சுலைமான் (தொண்டரணி செயலாளர்)

 

அனுப்பர்பாளையம் கிளை

குமரன் காலனி கிளை

ஆத்துபாளையம் கிளை

 


அடுத்து மாவட்டம் முழுவதும் தொடர்ந்து ஒருமாதம் ஹிஜாப் சம்பந்தமாக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யலாம் என்றும் முடிவுகள் ஆலோசித்து எடுக்கப்பட்டது

 

அல்ஹம்துலில்லாஹ்.

 

No comments:

Post a Comment