தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட மக்தப் மதரஸா மேம்பாட்டு குழு ஆலோசனைக் கூட்டம் (5) 05/02/22 அன்று இரவு இந்தியன் நகர் கிளை மர்கஸில் மாவட்ட செயலாளர் யாஸர் அராபத் தலைமையில் நடைபெற்றது.
இதில்
1. மக்தப் மதரஸா பாடம் நடத்தும் முறை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
2.யஸ்ஸர்னல் குர்ஆன் படிக்கும் மாணவர்களுக்கு பேனர் மூலமா பாடங்களை நடத்த ஆலோசிக்கப்பட்டது.
3.8வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு மழலையர் பள்ளியில் நடத்தப்படும் பாட முறை போன்று நடத்த ஆலோசிக்கப்பட்டது.
4.மக்தப் மதரஸா மேம்பாட்டு தொகுப்பை விரைவாக முடிக்க ஆலோசிக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment