தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கோம்பைத்தோட்டம் கிளை பொதுக்குழு மாவட்ட தலைவர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில்,
மாவட்ட செயலாளர் யாசர் அரபாத் , மற்றும் மாவட்ட வர்த்தகரணி செயலாளர் அப்துல்லாஹ் MISc.,அவர்கள் முன்னிலையில் மாவட்ட மர்கஸில் 20/03/2022 அன்று காலை 10:00 மணி முதல் நடைபெற்றது.
இதில் கிளை நிர்வாக செயல்பாடுகள், வரவு செலவு அறிக்கைகள் சமர்பிக்கப்பட்டது.
தொடர்ந்து புதிய நிர்வாக தேர்வு நடைபெற்றது.
அதில் தேர்வு செய்யப்பட்ட புதிய கிளை நிர்வாககுழு
தலைவர்: பாபு 9043832610
செயலாளர்: சித்தீக் 9791972987
பொருளாளர்: முஸ்தபா 7200466779
துணைத் தலைவர் : அப்பாஸ் 86681 03175
துணைச் செயலாளர் : வஹாப் 7010608060
தேர்வு செய்யப்பட கிளை நிர்வாகத்திற்கு வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை
வீரியமாக செயல்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment