தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காதர் பேட்டை கிளை 29/06/2022 புதன் கிழமை மாலை திருப்பூர் மாவட்ட தலைவர் சிக்கந்தர் மற்றும் மாவட்ட துணைத் தலைவர் ஜாஹிர் அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது.
இதில் திருப்பூர் மாவட்ட 36வது புதிய கிளை “காதர் பேட்டை கிளை” துவங்கப்பட்டது.
சகோ.முபாரக் அலி - 9994541684
சகோ.அஷ்ரப் கான் - 85266 33441
ஆகியோர் காதர்பேட்டை கிளையின் நிர்வாகிகளாக
தேர்வு செய்யப்பட்டனர்...
தேர்வு செய்யப்பட புதிய நிர்வாக குழுவிற்கு
வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்த மாவட்ட
நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்


No comments:
Post a Comment