Saturday, February 26, 2022
திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 25/02/2022
ஆண்டியகவுண்டனூர் கிளைசந்திப்பு 25/02/2022
Friday, February 25, 2022
படையப்பா நகர் கிளை நிர்வாக சீரமைப்பு 24.02.2022
Saturday, February 19, 2022
பல்லடம் கிளை நிர்வாக சந்திப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாக குழுக் கூட்டம் 18/02/2022 அன்று மாவட்ட மர்கஸில் மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது.
இதன் சிறப்பு அமர்வில் பல்லடம் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு,
கிளை அலுவலகம், மர்கஸ் சீரமைப்பது, வருங்கால தாவா பணிகள், மற்றும் நிர்வாகப்பணிகள்
பற்றி ஆலோசனைகள் கேட்டனர்.
நிர்வாக ரீதியான தேவைகள், கோரிக்கைகளை மாவட்ட
நிர்வாகத்திடம் வைத்தனர்.
மாவட்ட
நிர்வாகம் சார்பில் கிளை
நிர்வாகத்தின் தேவைகள், கோரிக்கைகளுக்கு தகுந்த
வழிகாட்டுதல்கள் மற்றும்
ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
அறிவொளி நகர் கிளை நிர்வாக சந்திப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்
மாவட்ட நிர்வாக குழுக் கூட்டம் 18/02/2022 அன்று மாவட்ட மர்கஸில் மாவட்ட தலைவர்
சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது.
இதன் சிறப்பு அமர்வில் அறிவொளி நகர் கிளை நிர்வாகிகள்
மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு,
புதிதாக உருவான கிளையாக உள்ளதால், கிளை அலுவலகம், மர்கஸ்
அமைப்பது, வருங்கால தாவா பணிகள், மற்றும் நிர்வாகப்பணிகள்
பற்றி ஆலோசனைகள் கேட்டனர்.
நிர்வாக ரீதியான தேவைகள், கோரிக்கைகளை மாவட்ட
நிர்வாகத்திடம் வைத்தனர்.
மாவட்ட
நிர்வாகம் சார்பில் கிளை
நிர்வாகத்தின் தேவைகள், கோரிக்கைகளுக்கு தகுந்த
வழிகாட்டுதல்கள் மற்றும்
ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
Friday, February 18, 2022
திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 18/02/2022
Sunday, February 13, 2022
அறிவொளி நகர்_ திருப்பூர் மாவட்ட 31வது புதிய கிளை துவக்கம் 13/02/2022
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டத்தின் 31வது புதிய கிளை அறிவொளி நகர் கிளை 13/02/2022 அன்று துவக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம்
சார்பில் பல்லடம் அருகில் உள்ள அறிவொளி
நகர் பகுதியின்
கொள்கை சகோதரர்களை ஒருங்கிணைத்து 13/02/2022 அன்று
அறிவொளி நகர் புதிய
கிளை உருவாக்கப்பட்டு, கலந்து
கொண்டவர்களால்,
சகோ. பஷீர்அஹமது 8838083542
சகோ. முபாரக் அலி 9095025587
ஆகியோர் கிளையின் பொறுப்பாளர்களாக தேர்வு
செய்யப்பட்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்...
கிளை நிர்வாகம் பற்றியும், உறுப்பினர், நிர்வாகிகளின் பொறுப்புகள் கடமைகள் பற்றியும் விளக்கம் வழங்கி, அறிவொளி நகர் பகுதியில் சிறந்தமுறையில் மக்கள் சேவையுடன் ஓரிறை கொள்கையை எடுத்து சொல்லும் வழிமுறைகளை ஆலோசனைகளாக வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்!
பல்லடம் கிளை பொது மசூரா 13/02/2022
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்லடம் கிளை பொது மசூரா 13/02/2022 அன்று பல்லடம் கிளை மர்கஸில்
மாவட்ட துணைச் செயலாளர் அப்துல்
ரஷீத் அவர்கள் தலைமையில், மாவட்ட துணைச் செயலாளர் காஜா பாய் முன்னிலையில் நடைபெற்றது.
கிளை நிர்வாக செயல்பாடுகள் மற்றும் வருங்கால செயல்திட்டங்கள் பற்றியும் மக்களுக்கு
தெளிவு படுத்தி, கருத்துக்கள் ஆலோசனைகள் கேட்கப்பட்டது.
மக்களின் கருத்துக்கள் ஆலோசனைகள் குறித்து விளக்கம் வழங்கி
வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த கிளை
உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க
வேண்டும் என்றும்,
கிளை நிர்வாகம் சார்பில் பொது மக்களை பயன்படுத்தி எவ்வாறெல்லாம் சிறப்பாக
பணிகளை செயல்படுத்தலாம் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
பல்லடம் கிளை சந்திப்பு 13/02/2022
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்லடம் கிளை சந்திப்பு 13/02/2022 அன்று காலை
மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் ரஷீத் அவர்கள் தலைமையில், மாவட்ட துணைச் செயலாளர் காஜா பாய் முன்னிலையில் பல்லடம் கிளை மர்கஸில் நடைபெற்றது.
கிளை நிர்வாக
செயல்பாடுகள் மற்றும் கோரிக்கைகள்
குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய வழிகாட்டுதல்கள்
வழங்கப்பட்டது.
மேலும் வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப்
பணிகளை வீரியமாக செயல்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
Saturday, February 12, 2022
ஹிஜாப் _கண்டன ஆர்ப்பாட்டம் பத்திரிகை செய்திகள்
கர்நாடகாவில் கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிவதை தடை செய்து, அவர்களின் மத உரிமையை பறித்த கல்லூரி நிர்வாகங்களையும் பாசிச பாஜக அரசையும் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பற்றிய பத்திரிகை செய்திகள்
தினத்தந்தி
தவ்ஹீத் ஜமாஅத் ஆா்ப்பாட்டம் - https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2022/feb/12/தவ்ஹீத்-ஜமாஅத்-ஆா்ப்பாட்டம்-3790807.html
தமிழ் இந்து நாளிதழ்
மதிமுகம் TV
மாநகராட்சி அலுவலகம் எதிரே கர்நாடக அரசை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் https://link.public.app/2eJC
ஹிஜாப் சர்ச்சை: திருப்பூரில் தவ்ஹித் ஜமாஅத் கண்டனம். பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம். https://simplicity.in/coimbatore/tamil/theatre/3555/Karnataka-Hijab-row-Tamil-Nadu-Thowheed-Jamath-protest-in-Tiruppur-against-BJP-Govt
நியூஸ் எக்ஸ்பிரஸ்
NEWS 14 TAMILNADU
https://www.youtube.com/watch?v=qkDe6wAEjBY&feature=youtu.be
இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து கொண்டு வகுப்புகளுக்கு
மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் (16) 11/02/2022
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 11/02/2022 அன்று இரவு 7:00 மணி முதல் 8:30 மாவட்ட மர்கசில் மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது.
இதில் 11/02/2022 அன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் நடந்து முடிந்த ஹிஜாப் உரிமை கண்டன ஆர்ப்பாட்ட செயல்பாடுகள் பற்றியும், குறை நிறைகள் பேசப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டம் இதுவரை திருப்பூர் மாநகர் காணாத வகையில் பிரமாண்டமாக மக்கள்
எழுச்சியுடன் நடைபெற்றதிற்காக உழைத்த அணைத்து கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், தாயீக்கள், பெண்கள் தாஃவா குழுவினர்
மற்றும் பொருளாதாரத்தை தந்து உதவிய சகோதர சகோதரிகள் என அனைவருக்கும் நன்றி அறிவிப்பு செய்யவது
என்றும்,
ஆர்ப்பாட்டக் களத்தில் மிகச் சிறப்பான முறையில் களப்பணியாற்றி மக்களை ஒருங்கிணைத்து
அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொடுத்த அனைத்து தொண்டரணி சகோதரர்களுக்கும், தொண்டரணி சகோதரிகளுக்கும் நன்றி
அறிவிப்பு செய்வது என்றும்
கிளைகளின் நிர்வாக
சீரமைப்புக்கான கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, அவசியமுள்ள கிளைகளுக்கு பொதுக்குழு நடத்த மாவட்ட
பொருப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
கிளைகளின் தாவா சமுதாய சேவைப்பணிகளை வீரியப்படுத்த, மாவட்ட நிர்வாகிகளின் கிளை
பொறுப்புகள் கீழ்கண்டவாறு மாற்றம் செய்யப்பட்டது.
யாஸர் அரபாத் (மாவட்ட செயலாளர் )
கோம்பைதோட்டம் கிளை
பெரியதோட்டம் கிளை
படையப்பா நகர் கிளை
ஜாகிர் அப்பாஸ் (துணைத்தலைவர்)
மங்கலம் கிளை
சின்னவர் தோட்டம் கிளை
இந்தியன் நகர் கிளை
R.P நகர் கிளை
வடுகன்காளிபாளையம் கிளை
காஜா பாய் (துணைச் செயலாளர்)
உடுமலை கிளை
சாதிக் நகர் கிளை
காலேஜ் ரோடு கிளை
GK கார்டன் கிளை
அப்துல் ரசீது (துணைச் செயலாளர்)
பல்லடம் கிளை
காங்கேயம் கிளை
மடத்துகுளம் கிளை
ஆண்டியக்கவுண்டனூர் கிளை
ரபீக் (துணைச் செயலாளர்)
வெங்கடேஷ்வரா நகர் கிளை
செரங்காடு கிளை
தாராபுரம் கிளை
அலங்கியம் கிளை
அப்துல்லா (வர்த்தகரணி செயலாளர் )
SV காலணி கிளை
MS நகர் கிளை
ஹவுசிங்யூனிட் கிளை
தன்வீர் (மாணவரணி செயலாளர்)
யாஸீன்பாபு நகர் கிளை
திருநகர் கிளை
VSA நகர் கிளை
அவினாசி கிளை
சுலைமான் (தொண்டரணி செயலாளர்)
அனுப்பர்பாளையம் கிளை
குமரன் காலனி கிளை
ஆத்துபாளையம் கிளை
அடுத்து மாவட்டம் முழுவதும் தொடர்ந்து ஒருமாதம் ஹிஜாப் சம்பந்தமாக விழிப்புணர்வு பிரச்சாரம்
செய்யலாம் என்றும் முடிவுகள் ஆலோசித்து எடுக்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்.