தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 29/11/2020 அன்று MS நகர் கிளை மர்கஸில் கிளை பொறுப்பாளர் மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத் தலைமையில் நடைபெற்றது.
இலக்கை நோக்கி இளைஞனே வா எனும் தலைப்பில் தனி நபர் தாவா, பெற்றோர் சந்திப்பு, மற்றும்
வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்த பல்வேறு ஆலோசனைகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது .
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment