Saturday, December 05, 2020

காலேஜ் ரோடு கிளை சந்திப்பு

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக GKகார்டன்  கிளை சந்திப்பு    4/12/2020   அன்று GKகார்டன்   கிளை மர்கஸில்    மாவட்ட பொருளாளர் அப்துர்ரஹ்மான்  அவர்கள்  தலைமையில் நடைபெற்றது. 




வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்தவும்இலக்கை நோக்கி இளைஞனே வா எனும் தலைப்பில் தனி நபர் தாவா செய்வது பற்றியும், தர்பியா நடத்துவது பற்றியும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது..

அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment