தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் s.v
காலனி கிளை சார்பாக
21072021 அன்று காலை 7:00 மணிக்கு J.J.மஹாலில் ஈதுல் அல்ஹா பெருநாள் தொழுகை
நடைபெற்றது.
தொடர்ந்து சகோதரர். சலீம்.M.I.Sc., அவர்கள் உரையாற்றினார்கள்.
இதில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என அதிகமாக கலந்து
கொண்டார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment