தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை நகரம் சார்பாக 21072021 அன்று காலை 7:00 மணிக்கு உடுமலை மஸ்ஜிதுத் தக்வா பள்ளிக்கு எதிர் திடலில் ஈதுல் அல்ஹா பெருநாள் தொழுகை நடைபெற்றது.
தொடர்ந்து சகோதரர். செரங்காடு அப்துல்லா அவர்கள்
உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment