அதில், சகோதரர் யாசர் அராபத் அவர்களை நிர்வாக ஒழுங்குகள் என்ற தலைப்பிலும்
சகோதரர் கோவை R ரஹமத்துல்லாஹ் MISc., அவர்கள் பேச்சாளர்களுக்கு பிரச்சார களத்தில் ஏற்பட்ட குறை நிறைகளை கேட்டறிந்து,
சரிசெய்து தாவா பணிகளை மேம்படுத்த ஆலோசனைகளையும்,
பேச்சாளர்கள் தங்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களையும் வழங்கினார்கள்.
இறுதியில் பேச்சாளர்களை ஊக்கப்படுத்தவும், அவர்களின் பிரச்சாரப் பணிகளை மேம்படுத்துவதற்கும் ரியாளுஸ்ஸாலிஹீன் புத்தகங்கள் கலந்து கொண்ட பேச்சாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அன்பளிப்பாக வழங்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment