Wednesday, December 29, 2021

திருநகர் கிளை / மாநில நிர்வாக சந்திப்பு 28/12/2021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் திருநகர் கிளை மாநில நிர்வாக சந்திப்பு 28/12/2021 அன்று திருநகர்  மர்கஸில் மாநில செயலாளர் காஞ்சி சித்தீக்  தலைமையில் மாவட்ட செயலாளர் யாசர் அராபத், மாவட்ட துணைத்தலைவர் ஜாகிர் அப்பாஸ் மற்றும் மாவட்ட துணை செயலாளர் நூர்தீன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.


 

            மாவட்டத்தில் புதிதாக திருநகர் கிளை ஆரம்பம் செய்து வீரியமாக தாவா பணிகள் செய்து வரும் நிலையில் கிளை நிர்வாகத்தை ஊக்கப்படுத்தும் வகையில்,

           மாநில நிர்வாகம் சார்பில்  நேரில் சந்தித்து கிளை சார்பில் நடத்திவரும் மர்கஸ், மதரசா, தாவா பணிகளை  கேட்டறிந்து, அதனை விரிவுபடுத்தி வீரியமாக தாவா பணிகளை செயல்படுத்த வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்கினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment