தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையில் 31/12/21 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு மதரஸதுல் ஹக் மக்தப் மதரசா மாணவ மாணவிகள் உடைய பெற்றோர்கள் சந்திப்பு
பெரியதோட்டம் கிளைத் தலைவர் அப்பாஸ் அவர்கள் தலைமையில்,
மாநில செயலாளர் T.A. அப்பாஸ் அவர்கள் சிறப்புரையுடன் நடைபெற்றது
அல்ஹம்துலில்லாஹ்...
No comments:
Post a Comment