தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை பொதுக்குழு 19/01/2022 அன்று இரவு இஷா தொழுகைக்கு பிறகு
மாவட்டத் தலைவர் சிக்கந்தர் தலைமையில், மாவட்ட மருத்துவரணி செயலாளர் அப்பாஸ் அவர்களின் முன்னிலையில் காலேஜ் ரோடு கிளை மர்கஸில் நடைபெற்றது.
கிளையின் செயல்பாட்டு அறிக்கை, வரவு செலவு விபரங்களை கிளை நிர்வாகம் சார்பில் சமர்பித்தனர்.
தொடர்ந்து புதிய நிர்வாக தேர்வுக்கு கிளை பொறுப்பாளர்கள் கோரிக்கை வைத்தனர்.
மாவட்ட நிர்வாகிகள் புதிய நிர்வாக தேர்வை நடத்தினார்கள்
தேர்வு செய்யப்பட்ட காலேஜ் ரோடு கிளையின் புதிய நிர்வாக குழு விபரம்
தலைவர் : அப்துல் ஸலாம் 6374389520
செயலாளர்: சுல்தான் 9787910997
பொருளாளர்: ஹஸன் 8144599237
துணைத்தலைவர்: ரபீக்ராஜா 9944640570
துணைச் செயலாளர்: உசேன் 9345267540
மருத்துவரணி: அஷ்ரப்அலி
தொண்டரணி: ரஹ்மத்துல்லாஹ்
தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி சிறப்பாக செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment