தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை பொதுக்குழு 21/01/2022 அன்று ஜும்ஆ தொழுகைக்கு பிறகு
மாவட்டத் துணைத்தலைவர் ஜாஹிர் அப்பாஸ் தலைமையில், மாவட்ட துணைச்செயலாளர் நூர்தீன் அவர்களின் முன்னிலையில் அவினாசி
கிளை மர்கஸில் நடைபெற்றது.
கிளையின் செயல்பாடுகளை வீரியப்படுத்த புதிய நிர்வாக பொறுப்பாளர்கள்
மாவட்ட நிர்வாகத்தால் தேர்வு செய்யப்பட்டனர்
அவினாசி கிளையின் புதிய நிர்வாக குழு விபரம்
தலைவர் : பாதுஷா 7200852193
செயலாளர்: ஷாஜஹான் 99522 37025
பொருளாளர்:அனீஸ் 72002 22722
தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி சிறப்பாக செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment