தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 21/01/2022 வெள்ளி அன்று இரவு அறிவொளி நகர் பகுதியில் மாவட்ட தலைவர் சிக்கந்தர் மற்றும் மாவட்ட செயலாளர் யாசர் அரபாத் ஆகியோர் தலைமையில் தர்பியா நடைபெற்றது
சகோதரர் யாசர் அரபாத்., அவர்கள் "அழைப்புபணியின் அவசியமும், அதனால் கிடைக்கும் நன்மைகளும்" எனும் தலைப்பில் கொள்கை விளக்கமும், அழைப்புப்பணி செய்யவேண்டிய அவசியம் பற்றியும் விளக்கம் வழங்கினார்கள்.
கலந்துகொண்ட சகோதர்கள் அறிவொளி நகர் பகுதியில் இன்ஷாஅல்லாஹ்
இனி வீரியமாக அழைப்புப்பணியை செயல்படுத்த ஆர்வமாக வாக்களித்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment