தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக நாகை மாவட்டம் மஞ்சக்கொல்லை கிளை மர்கஸ் பணிகளுக்கு, திருப்பூர் மாவட்ட அனைத்து கிளைகளிலும் 21/01/2022 அன்று ஜும்ஆ வசூல் செய்து வழங்கிய தொகை ரூ. 78,405/= (ரூபாய் எழுபத்தெட்டாயிரத்து நானூற்றி ஐந்து மட்டும்) ...
அல்ஹம்துலில்லாஹ் !
இந்த பொருளாதாரத்தை வழங்கிய அனைத்து
சகோதர சகோதரிகளுக்கும், கிளை நிர்வாகிகள், பேச்சாளர்கள் ஒத்துழைத்த அனைவருக்கும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம்
சார்பில் நன்றியை தெரிவித்துக்
கொள்கிறோம்.
ஜஜாக்கல்லாஹு ஹைரா!!
No comments:
Post a Comment