Friday, April 01, 2022

பெரியகடை வீதி கிளை _ திருப்பூர் மாவட்ட 29 வது ஜும்ஆ மர்கஸ் துவக்கம் _ 01/04/2022


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்   
 சார்பாக  01/04/2022 அன்று பெரியகடை வீதி கிளை புதிய  மர்கஸ் ( 71, நொய்யல் வீதி, திருப்பூர்) ல்

 நபிவழியில்  ஜும்ஆ  (திருப்பூர் மாவட்ட 29 வது ஜும்ஆ) மர்கஸ்




சகோதரர். யாஸர் அராபத் ( மாவட்ட செயலாளர்) அவர்கள் ஜும்ஆ உரையுடன், சகோதரர். ரஹ்மத்துல்லாஹ் பாகவி ( பெரிய கடை வீதி கிளை தலைவர்) அவர்கள் இமாமத்துடன் ஆரம்பம் செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment