Monday, December 07, 2020

பெண்களுக்கான தர்பியா _உடுமலை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சாதிக் நகர் கிளை சார்பாக 06.12.2020 அசர் தொழுகைக்கு பின்  5 மணியிலிருந்து 8 மணி வரை பெண்களுக்கான தர்பியா உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் நடைபெற்றது. 




 இதில் சகோ. சுஜா அலி MISC அவர்கள் இலக்கை நோக்கி இளைஞனே வா எனும் தலைப்பில் 

நல் ஒழுக்கங்கள் குறித்தும், இளைஞிர்கள் மற்றும் பெற்றோர்கள் கடமைகள் குறித்தும் உரை நிகழ்த்தி பயிற்சி வழங்கினார்கள்


மார்க்க கேள்விகள் கேட்டு சரியான பதில் வழங்கியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


ஆண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது. 


அல்ஹம்துலில்லாஹ்

ஆண்கள் & பெண்கள் மக்தப் மதரசா பெற்றோர் சந்திப்பு - சின்னவர் தோட்டம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சின்னவர் தோட்டம் கிளை சார்பில் 06/12/20 அன்று மாலை5:15 மணிக்கு ஆண்கள் & பெண்கள் மக்தப் மதரசா பெற்றோர் சந்திப்பு நடைபெற்றது 


அதில் முதலாக சகோ தவ்பிக் அவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் குழுந்தை வளர்ப்பு என்கிற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்   

இரண்டாவதாக சகோ  யாசர்அரபாத் அவர்கள் பெற்றோர்களின் கவனத்திற்கு என்கிற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள் 


மதரசாவிற்கு லீவு எடுக்காமல் வந்த மாணவ மாணவியர்களுக்கு கிளை சார்பில் ஊக்கப் பரிசுகள்  வழங்கப்பட்டது.

இறுதியாக  குறை நிறைகள் கேட்கப்பட்டது  


அல்ஹம்துலில்லாஹ்

மதரஸா பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சி _ வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 06-12-2020 அன்று கிளையில் நடைபெற்று வரும் மக்தப் மதரஸாவிற்கான நவம்பர் மாத பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சி மாவட்ட துணைச் செயலாளர் சகோ.ரபீக் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது. 


இதில் முதலாவதாக சகோ. அப்துல் ரஹ்மான் (MISC) அவர்கள் "மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் ஒழுங்குகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

கடந்த நவம்பர் மாதம் முழுவதும் இருநேர  மதரஸா வகுப்பிற்கு விடுமுறை எடுக்காமல் தொடர்ச்சியாக மதரஸாவிற்கு வருகை தந்த  9 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது


மேலும் தொழுகை ஒழுக்கம் என அனைத்து  செயல்பாடுகளிலும் ஆர்வத்துடன் பங்கேற்ற 2  மாணவ மாணவிகளுக்கும் ஊக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டது. 

குர்ஆனின் 30ம் பாகம் முழுவதும் மனனம் செய்த  A.சுஹைப் என்ற  மாணவரின் ஆர்வத்தை மென்மேலும் அதிகப்படுத்தும் நோக்கில் 6-12-2020 அன்று கிளையில்  நடைபெற்ற பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சியில்   மாவட்ட துணைச்   செயலாளர் சகோ.ரபீக் அவர்கள் ஊக்கப் பரிசு வழங்கினார்

அதைதொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் ஆறுதல் பரிசுகளாக பேனா வழங்கப்பட்டது. 


வரக்கூடிய நாட்களில்  அனைத்து மாணவ மாணவிகளும் விடுமுறை எடுக்காமல் மதரஸாவிற்கு வருகை தருமாறு அறிவுறுத்தப்பட்டது.


அதை தொடர்ந்து மதரஸா  சம்பந்தமான குறைகள் மற்றும் கருத்துக்கள் பெற்றோர்களிடம்  கேட்கப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்

இலவச புத்தக விநியோகம் _ அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 06/12/20, அன்று மாலை 5 மணியளவில் புக்ஸ்டால் போடப்பட்டது.

இதில் பிற மத சகோதரர்களின் இஸ்லாம் பற்றிய சந்தேகங்களுக்கு பதில் அளித்து அவர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்.

Sunday, December 06, 2020

ஆண்களுக்கான தர்பியா _ உடுமலை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சாதிக் நகர் கிளை சார்பாக 06.12.2020 பஜர் தொழுகைக்கு பின்  6 மணியிலிருந்து 8 மணி வரை ஆண்களுக்கான தர்பியா உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் நடைபெற்றது. 



இதில் சகோ. சுஜா அலி MISC அவர்கள் இலக்கை நோக்கி இளைஞனே வா எனும் தலைப்பில் 

நல் ஒழுக்கங்கள் குறித்தும், இளைஞர்கள் மற்றும் பெற்றோர்கள் கடமைகள் குறித்தும் உரை நிகழ்த்தி பயிற்சி வழங்கினார்கள்

அல்ஹம்துலில்லாஹ்

Saturday, December 05, 2020

பல்லடம் கிளை சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக  04/12/2020அன்று பல்லடம்    கிளை   சந்திப்பு       பல்லடம் கிளை மர்கஸில்     மாவட்ட துணை செயலாளர் அப்துர்ரசீத்   அவர்கள்  தலைமையில் நடைபெற்றது. 


வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்தவும்இலக்கை நோக்கி இளைஞனே வா எனும் தலைப்பில் தனி நபர் தாவா செய்வது பற்றியும், தர்பியா நடத்துவது பற்றியும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது..

அல்ஹம்துலில்லாஹ்

காலேஜ் ரோடு கிளை சந்திப்பு

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக GKகார்டன்  கிளை சந்திப்பு    4/12/2020   அன்று GKகார்டன்   கிளை மர்கஸில்    மாவட்ட பொருளாளர் அப்துர்ரஹ்மான்  அவர்கள்  தலைமையில் நடைபெற்றது. 




வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்தவும்இலக்கை நோக்கி இளைஞனே வா எனும் தலைப்பில் தனி நபர் தாவா செய்வது பற்றியும், தர்பியா நடத்துவது பற்றியும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது..

அல்ஹம்துலில்லாஹ்

அனுப்பர்பாளையம் கிளை சந்திப்பு

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக அனுப்பர்பாளையம்  கிளை சந்திப்பு 5/12/2020  அன்று அனுப்பர்பாளையம்  கிளை மர்கஸில்  கிளை பொறுப்பாளர் மாவட்ட துணை செயலாளர் சித்தீக் அவர்கள்  தலைமையில் நடைபெற்றது. 

 




வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்தவும்இலக்கை நோக்கி இளைஞனே வா எனும் தலைப்பில் தனி நபர் தாவா, புத்தக ஸ்டால் தாவா செய்வது என்றும் முடிவுகள் எடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, December 02, 2020

அன்சாரிய்யா பெண்கள் இஸ்லாமிய கல்வியக மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக நடைபெற்றுவரும் அன்சாரிய்யா பெண்கள் இஸ்லாமிய கல்வியக  மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி 1/12/2020 அன்று 

மாவட்ட செயலாளர் ஜாகீர் அப்பாஸ் மற்றும் மாவட்ட துணை தலைவர் யாசர் அரபாத் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது 


இதில் மாணவிகளிடம் நிறை குறைகள் கேட்கப்பட்டது.


ஆசிரியர்கள், நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்து பல்வேறு செயல்திட்ட ஆலோசனைகளை மாவட்ட நிர்வாகிகள் வழங்கினார்கள்.

 அல்ஹம்துலில்லாஹ்

Monday, November 30, 2020

படையப்பா நகர் கிளை சந்திப்பு

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக படையப்பா நகர்   கிளை சந்திப்பு  29/11/2020  அன்று படையப்பா நகர்  கிளை   மர்கஸில்    கிளை பொறுப்பாளர் மாவட்ட துணை செயலாளர் சித்தீக் அவர்கள்  தலைமையில் நடைபெற்றது. 

வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்த மர்கஸில் இமாம் நியமித்து மதரசா வை மேம்படுத்துவது என்றுஇலக்கை நோக்கி இளைஞனே வா எனும் தலைப்பில் தனி நபர் தாவா செய்வது என்றும் முடிவுகள் எடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

Sunday, November 29, 2020

காலேஜ் ரோடு கிளை பொதுக்குழு

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக  காலேஜ் ரோடு கிளை பொதுக்குழு      29/11/2020 அன்று    மாவட்ட செயலாளர்.   ஜாகிர்அப்பாஸ்  தலைமையில்   

கிளை பொறுப்பாளர் மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத், மாவட்ட துணைச்செயலாளர் ரபீக் ஆகியோர் கலந்து கொண்டு நடைபெற்றது.



வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்த பல்வேறு   ஆலோசனைகளை   வழங்கி   கிளை நிர்வாக சீரமைப்பு செய்யப்பட்டது.

 

சீரமைப்பிற்குப் பின் கிளை நிர்வாகம் 

தலைவர் : யாஸீன்   9171111251 

செயலாளர் : மைதீன்  9865942815

பொருளாளர்: ரபீக் ராஜா 9944640570

நிர்வாக குழு உறுப்பினர்கள் :

மன்சூர் இலாஹி 8608804162

அப்துல் ஸலாம் 6374389520

சுல்தான் : 9787910997

 அல்ஹம்துலில்லாஹ்

தொடர்ந்து இலக்கை நோக்கி இளைஞனே வா செயல் திட்டத் தினை   செயல் படுத்தும்   வகையில்  நிகழ்ச்சிகள்  நடத்துவது  என்றும்,   தாவா பணிகளை வீரியப்படுத்தவும்   முடிவுகள்  செய்யப்பட்டது.

 அல்ஹம்துலில்லாஹ்

MS நகர் கிளை சந்திப்பு

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக     29/11/2020  அன்று MS நகர் கிளை  மர்கஸில்  கிளை பொறுப்பாளர் மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத்   தலைமையில் நடைபெற்றது. 



இலக்கை நோக்கி இளைஞனே வா எனும் தலைப்பில் தனி நபர் தாவா, பெற்றோர் சந்திப்பு, மற்றும் 

 வருங்கால தாவா   பணிகளை   வீரியமாக   செயல்படுத்த   பல்வேறு ஆலோசனைகள்   மாவட்ட நிர்வாகம் சார்பில்   வழங்கப்பட்டது .

அல்ஹம்துலில்லாஹ்

ஆண்கள் தர்பியா _MS நகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை  சார்பாக 29/11/2020 அன்று  ஆண்கள் தர்பியா நடைபெற்றது.



சகோதரர் யாசர் அரஃபாத் அவர்கள்  இலக்கை நோக்கி இளைஞனே வா  என்ற தலைப்பில் பயிற்சியும் படமும் நடத்தினார்கள்  

அல்ஹம்துலில்லாஹ்

Saturday, November 28, 2020

உடுமலை கிளை சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக உடுமலைகிளை சந்திப்பு (பொது மசூரா) 28/11/2020  அன்று உடுமலை மர்கஸில்  கிளை பொறுப்பாளர் மாவட்ட பொருளாளர் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. 

 


வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்தவும்இலக்கை நோக்கி இளைஞனே வா எனும் தலைப்பில் தனி நபர் தாவா, பெற்றோர் சந்திப்பு, கிளையில் தாயி பயிற்சி மற்றும் இன்ஷா  அல்லாஹ்  வருகின்ற  ஞாயிற்றுக்கிழமை  தர்பியாக்கள் நடத்துவது என்றும் முடிவுகள் எடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

 

Wednesday, November 25, 2020

சின்னவர் தோட்டம் கிளை நிர்வாக சீரமைப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக  சின்னவர் தோட்டம் கிளை சந்திப்பு    25/11/2020 அன்று   மாவட்ட செயலாளர்.   ஜாகிர்   அப்பாஸ் தலைமையில்   நடைபெற்றது.

வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்த பல்வேறு ஆலோசனைகளை வழங்கி கிளை நிர்வாக சீரமைப்பு செய்து கூடுதலாக அணி செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர்.




 சீரமைப்பிற்குப் பின் கிளை நிர்வாகம் 

தலைவர் முஹம்மது தவ்ஃபீக்  9150507968 

செயலாளர் இத்ரீஸ் 8072493091

பொருளாளர் பிலால் 8654118061

துணைத்தலைவர் அப்பாஸ் 8883006316

துணைச்செயலாளர் ஆசிக் 6380094263

மாணவரணி அன்சர் 8825414025

மருத்துவ அணி ஹசன் 7339513354

தொண்டரணி உசேன் 6383229361

வர்த்தக அணி அலாவுதீன் 7373943311

அல்ஹம்துலில்லாஹ்

தொடர்ந்து இலக்கை நோக்கி இளைஞனே வா செயல்திட்டதினை செயல் படுத்தும் வகையில்  குடும்ப தர்பியா நடத்துவது என்றும், கிளைக்கு இமாம் நியமித்து  தாவா பணிகளை வீரியப்படுத்தவும் முடிவுகள் செய்யப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்