Friday, April 22, 2022
வெங்கடேஸ்வரா நகர் கிளை பொதுக்குழு 22-04-2022
ஹவுசிங் யூனிட் கிளை சந்திப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 21/04/2022 அன்று ஹவுசிங் யூனிட் கிளை சந்திப்பு
மாவட்ட துணைத் தலைவர் சகோ.ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் தலைமையில், மாவட்ட துணை செயலாளர் ரபீக், மாவட்ட மாணவரணி செயலாளர் தன்வீர்மற்றும் மாவட்ட வர்தகரணி செயலாளர் அப்துல்லாஹ் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் கிளையின் ரமலான் மாத செயல்பாடுகள் குறித்து
கேட்கப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது.
கிளை மர்கஸ் கட்டுமான பணிகள் பார்வையிட்டு, பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
Monday, April 11, 2022
பெண் தாயிக்கள் மற்றும் தஃவா குழு பெண்களுக்கான ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி _ 11/04/2022
Sunday, April 10, 2022
திருப்பூர் மாவட்ட 35 ஆவது புதிய கிளை *கோல்டன் நகர் கிளை* துவக்கம் 10/04/2022
Saturday, April 09, 2022
பல்லடம் கிளை பொதுக்குழு _08/04/2022
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட தலைவர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில், மாவட்ட துணைத்தலைவர் ஜாகிர் அப்பாஸ் மற்றும் மாவட்ட துணை செயலாளர் காஜா பாய் முன்னிலையில்,
பல்லடம் கிளை மர்கஸில் 08/04/2022 அன்று பல்லடம் கிளை பொதுக்குழு நடைபெற்றது.
அதில் பல்லடம் காமராஜ் நகர் பகுதியில் புதிய கிளை துவங்கியதால் பல்லடம் கிளை நிர்வாக சீரமைப்பு செய்ய கிளை நிர்வாகிகள் கோரிக்கை வைத்த அடிப்படையில் தேர்வு செய்து சீரமைக்கப்பட்ட
பல்லடம் கிளை நிர்வாகம்
தலைவர் : A.மீரான் 9791467593
செயலாளர் : சாகுல் ஹமீது 9944849965
பொருளாளர் : உமர் பாரூக் 7904909 255
துணைத்தலைவர்: நாசர் 9597232953
துணை செயலாளர் : சிராஜ்தீன் 9843896811
துணை செயலாளர் :
நூர்தீன் 9715005655
மாணவரணி : அக்பர்அலி 9442614814
மருத்துவரணி: சாதிக்உசேன் 9344864573
தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக
செயல்படுத்த தேர்வு செய்யப்பட புதிய
நிர்வாகத்திற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
Friday, April 08, 2022
திருப்பூர் மாவட்ட 34 ஆவது புதிய கிளை * காமராஜ் நகர் கிளை* _08/04/2022
பல்லடம் காமராஜ் நகர் பகுதியில் ஏகத்துவ கொள்கையை மக்களிடம் எத்தி வைக்கவும், தூய இஸ்லாமிய மார்க்கத்தை வருங்கால சந்ததிகளுக்கு போதிக்கும் மார்க்க கல்வியகத்தை உருவாக்கவும் உறுதி எடுத்த கொள்கை சகோதரர்களின் கோரிக்கையை செயல்படுத்த....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம்
சார்பில்
மாவட்ட தலைவர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில், மாவட்ட
துணைத்தலைவர் ஜாகிர் அப்பாஸ் மற்றும் மாவட்ட துணை செயலாளர் காஜா பாய்
முன்னிலையில்,
பல்லடம் கிளை
மர்கஸில் 08/04/2022 அன்று திருப்பூர்
மாவட்ட 34 ஆவது புதிய கிளை *
காமராஜ் நகர் கிளை*
துவக்கம் நடைபெற்றது.
அதில் காமராஜ் நகர் கிளை பொருப்பாளர்களாக
சகோ. சிக்கந்தர் 9486238402
சகோ. அப்துல் மஜீத் 9514235331
சகோ. அபுதாலிப் 8344233106
ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்
கிளை பகுதியில் ஆரம்ப கட்ட தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப்
பணிகளை வீரியமாக செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
Tuesday, April 05, 2022
அறிவொளி நகர் கிளை சந்திப்பு 05/04/2022
வடுகன்காளிபாளையம் கிளை சந்திப்பு 5/04/2022
புத்தூர் கிளை _திருப்பூர் மாவட்ட 33ஆவது புதிய கிளை துவக்கம் 05/04/2022
Sunday, April 03, 2022
அலங்கியம் கிளை பொதுக்குழு 03/04//2022
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை பொதுக்குழு
03/04//2022 அன்று அசர் தொழுகைக்கு பிறகு
மாவட்டத் தலைவர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில், மாவட்ட துணைச் செயலாளர் ரபீக் அவர்கள் முன்னிலையில் அலங்கியம் கிளை மர்கஸில் நடைபெற்றது.
கிளையின் செயல்பாடுகளை வீரியப்படுத்த நிர்வாக
சீரமைப்பு கோரி மாவட்ட
நிர்வாகத்திற்கு கிளை நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர்.
அதனை அடுத்து நிர்வாக சீரமைப்பு செய்து
கீழ்கண்ட நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது.
அலங்கியம் கிளையின்
புதிய நிர்வாக குழு விபரம்
தலைவர்: முகமது
பைசல் 8748857660
செயலாளர் : முஹம்மது ரபீக் 9942014187
பொருளாளர்: ஷேக் பரீத்
அகமது 90435 86795
துணைத்தலைவர்: முஹம்மது
அபுதாஹிர் 9976102763
துணைச்
செயலாளர்: முகம்மது
அப்பாஸ் 9488342364
மருத்துவணி செயலாளர்: ஆரிப் :98436
87928
தேர்வு
செய்யப்பட்ட புதிய நிர்வாக குழுவிற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள்
வழங்கி சிறப்பாக செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
Friday, April 01, 2022
மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம்_01/04/2022
பெரியகடை வீதி கிளை _ திருப்பூர் மாவட்ட 29 வது ஜும்ஆ மர்கஸ் துவக்கம் _ 01/04/2022
Wednesday, March 30, 2022
அறிவொளிநகர் கிளை சந்திப்பு 30/03/2022
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவொளிநகர் கிளை சந்திப்பு 30/03/2022 அன்று பஜ்ருக்கு பிறகு மாவட்ட தலைவர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில், மாவட்ட மாணவரணி செயலாளர் தன்வீர் அவர்கள் முன்னிலையில், அறிவொளிநகர் கிளையில் நடைபெற்றது.
அறிவொளிநகர் கிளை சார்பில் மர்கஸ் அமைத்து ஜும்ஆ ஆரம்பிக்கவும்,
ரமலான் மாத செயல்பாடுகள் மற்றும் மக்தப் மதரசா அமைக்கவும் எடுத்த முன்னேற்பாடுகளை கேட்டறிந்து
ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
பெரியகடை வீதி கிளை நிர்வாக சந்திப்பு 29/03/2022
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக பெரியகடை வீதி கிளை நிர்வாக சந்திப்பு 29/03/2022 அன்று இஷாவிற்கு பிறகு மாவட்ட துணைத்தலைவர் ஜாகிர் அப்பாஸ் அவர்கள் தலைமையில், மாவட்ட துணைச்செயலாளர் ஹனிபா மற்றும் மாவட்ட துணைச்செயலாளர் ரபீக், அவர்கள் முன்னிலையில், மாவட்ட மர்கஸில் நடைபெற்றது.
பெரியகடை வீதி கிளை சார்பில் நொய்யல் வீதியில் மர்கஸ்
அமைத்து ஜும்ஆ மீண்டும் ஆரம்பிக்கவும், ரமலான் மாத செயல்பாடுகள் மற்றும் மக்தப்
மதரசா அமைக்கவும் எடுத்த முன்னேற்பாடுகளை கேட்டறிந்து
ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
ரமலான் மாத செயல்பாடுகள், சமுதாயப் பணிகள், தாவாபணிகளை வீரியமாக செயல்படுத்த ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள்
வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
Monday, March 28, 2022
செரங்காடு கிளை பொதுக்குழு 28/03/2022
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை பொதுக்குழு 28/03/2022 அன்று பஜ்ருக்கு பின் செரங்காடு கிளை மர்கஸில்
மாவட்ட துணைத்தலைவர் ஜாகிர் அப்பாஸ் அவர்கள் தலைமையில், மாவட்ட துணைச் செயலாளர் ரபீக் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
கிளையின் செயல்பாடுகளை வீரியப்படுத்த நிர்வாக சீரமைப்பு கோரி மாவட்ட நிர்வாகத்திற்கு கிளை நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர்.
அதனை அடுத்து நிர்வாக சீரமைப்பு செய்து கீழ்கண்ட நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது.
செரங்காடு கிளையின் புதிய
நிர்வாக குழு விபரம்
தலைவர்: அபூதாஹிர் 7010939340
செயலாளர்: ஜெய்லாபுதீன் 9600076591
பொருளாளர்: ரஃபீக் 9842396498
துணைத்தலைவர்: ஹபீப் ராஜா 9524233786
துணைச்செயலாளர்: அப்துல் ரவூஃப் 8870881285
தேர்வு செய்யப்பட்ட புதிய
நிர்வாக குழுவிற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில்
பல்வேறு ஆலோசனைகள் வழங்கி சிறப்பாக செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

.jpeg)










