Saturday, August 20, 2022

திருப்பூர் மாவட்ட 37 ஆவது புதிய கிளை *சின்னக்கடை வீதி கிளை* _20/08/2022

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்   மாவட்ட தலைவர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில்,

மாவட்ட துணைத்தலைவர் ஜாஹிர் அப்பாஸ் முன்னிலையில்


 தாராபுரம்  கிளை மர்கஸில் 19/08/2022 அன்று  திருப்பூர் மாவட்ட  37 ஆவது  புதிய கிளை *சின்னக்கடை வீதி கிளை* துவக்கம் நடைபெற்றது.

 

 

 அதில்  தேர்வு செய்யப்பட்ட

சின்னக்கடை வீதி கிளை நிர்வாகிகள் விபரம் :-

 

தலைவர்   : அப்துல்லாஹ் 9786359981

செயலாளர்   முபாரக் அலி  9751666652

பொருளாளர்:  ஜலால் 9843766525

 

அல்ஹம்துலில்லாஹ்



 


 

கிளை பகுதியில்  ஆரம்பகட்ட தாவா பணிகள் ,சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் கிளைநிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 


அல்ஹம்துலில்லாஹ்.

 

Monday, August 15, 2022

வடுகன்காளிபாளையம் கிளை பொதுக்குழு _14/08/2022

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக 14-08-2022 ஞாயிறு அன்று இஷா தொழுகைக்கு பிறகு வடுகன்காளிபாளையம் கிளை பொதுக்குழு மாவட்ட தலைவர் சகோ. சிக்கந்தர் மற்றும் மாவட்ட செயலாளர் சகோ.யாஸர் அராபத் ஆகியோர் தலைமையில் கிளை மர்கஸில் நடைபெற்றது.

 


இதில் கிளையின் செயல்பாட்டு அறிக்கை மற்றும் வரவு செலவு கணக்கு வாசிக்கப்பட்டது.

 

அதை தொடர்ந்து புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

 

நிர்வாகிகள் விபரம்:

தலைவர் ரபீக் 94 88 44 88 60

செயலாளர் பாவா 90 25 962073

பொருளாளர் ஹாரிஸ் 90 92 88 14 14

துணைத் தலைவர் காதர்

துணைச் செயலாளர் அக்பர் 90 80 39 74 28

மருத்துவர் அணி ஷேக் முகமது 63 79 63 27 74

மாணவரணி தானிஷ் 99 44 38 78 50

வர்த்தக அணி அப்துல் ரகுமான் 93 61 74 27 49

தொண்டரணி ஷாகிர் 63 81 39 10 14.

 

தேர்வு செய்யப்பட புதிய நிர்வாக குழுவிற்கு வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்த

மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது

 

அல்ஹம்துலில்லாஹ்

 

இரத்ததான முகாம் மங்கலம் கிளை _14/08/2022

 76 வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை



மற்றும் பெருந்துறை  அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை இணைந்து  மாபெரும் இரத்ததான முகாம்

14/08/2020 அன்று மங்கலம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது




அரசு மருத்துவமனை குழுவினருடன், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை, நிர்வாகிகள் மற்றும் TNTJ தொண்டரணி சகோதரர்கள் ஆர்வமுடன் களப்பணி யாற்றினார்கள்.

 

 

59 இரத்த கொடையாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு   51  யூனிட் இரத்ததை தானமாக வழங்கினார்கள்.

 

 

எல்லா புகழும் இறைவனுக்கே




 மனித உயிர் காக்க கூடிய உன்னத சேவையாக இரத்ததான முகாம் ஏற்பாடு செய்து   உழைத்த  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  மங்கலம்  கிளை நிர்வாகத்தை மங்கலம் ஊராட்சி தலைவர் மற்றும் பிரமுகர்கள் நேரில் வந்து பாராட்டும் ஆதரவும் தெரிவித்தனர்.  





இந்த மனித நேய சேவை முகாமில் கலந்து கொண்ட அணைத்து இரத்தக்கொடையாளர்களுக்கு சான்றிதழ்கள், மற்றும்  புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.



அரசு மருத்துவர்கள், மற்றும்  மருத்துவ உதவியாளர்களுக்கு புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.


 


மனித உயிர் காக்க கூடிய உன்னத சேவையாக இரத்ததான முகாம் ஏற்பாடு செய்து  உழைத்த  மங்கலம்  கிளைக்கு பாராட்டு நற்சான்றிதழ் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனை சார்பாக வழங்கப்பட்டது

 

 

அல்ஹம்துலில்லாஹ்.

இரத்ததான முகாம் காமராஜ் நகர் கிளை _14/08/2022

 76 வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பல்லடம் காமராஜர் நகர் கிளை 

மற்றும் பெருந்துறை  அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை இணைந்து  

மாபெரும் இரத்ததான முகாம் 14/08/2020 அன்று பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

 






அரசு மருத்துவமனை குழுவினருடன், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பல்லடம் நகர கிளை ,  காமராஜர் நகர் கிளை நிர்வாகிகள் மற்றும் TNTJ தொண்டரணி சகோதரர்கள் ஆர்வமுடன் களப்பணி யாற்றினார்கள்.


 

 

62 இரத்த கொடையாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு   48  யூனிட் இரத்ததை தானமாக வழங்கினார்கள்.

 

 

எல்லா புகழும் இறைவனுக்கே

 

 



மனித உயிர் காக்க கூடிய உன்னத சேவையாக ரத்ததானத்திற்காக  முகாம் ஏற்பாடு செய்து  உழைத்த  காமராஜ் கிளைக்கு பாராட்டு நற்சான்றிதழ் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனை சார்பாக வழங்கப்பட்டது

 

 

அல்ஹம்துலில்லாஹ்.

 

Friday, August 12, 2022

மாணவரணி- 3வது மண்டல கிளைகள் சந்திப்பு _11082022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக 11/08/2022 வியாழக்கிழமை அன்று இரவு 8:30 மணிக்கு  மாவட்ட  மர்கஸில் வைத்து

தாவா பணிகள் மற்றும் மாணவரணி பணிகளை வீரியப்படுத்தும் வகையில் 3வது மண்டல வாரியாக கிளைகள் சந்திப்பு நடைபெற்றது.




இதில் மாவட்ட செயலாளர் சகோ.யாஸர் அரபாத் அவர்கள் "பித்அத் ஒழிப்பு மாநாட்டிற்கான தாவா பணிகளை வீரியப் படுத்துவோம்" என்ற தலைப்பில் கிளை நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.



அதை தொடர்ந்து மாவட்ட தலைவர்  சகோ.சிக்கந்தர் அவர்கள் மாணவரணி பணிகளை வீரியப்படுத்துவோம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.


இந்நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.


அல்ஹம்துலில்லாஹ்

Monday, August 08, 2022

பித்அத் ஒழிப்பு மாநாட்டை முன்னிட்டு மாணவரணி மண்டல வாரியாக கிளைகள் சந்திப்பு - 2

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக 07/08/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு மங்கலம் கிளை மர்கஸில் வைத்து

தாவா பணிகள் மற்றும் மாணவரணி பணிகளை வீரியப்படுத்தும் வகையில் மண்டல வாரியாக கிளைகள் சந்திப்பு நடைபெற்றது.



இதில் மாவட்ட செயலாளர் சகோ.யாஸர் அரபாத் அவர்கள் "பித்அத் ஒழிப்பு மாநாட்டிற்கான தாவா பணிகளை வீரியப் படுத்துவோம்" என்ற தலைப்பில் கிளை நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.



அதை தொடர்ந்து மாவட்ட தலைவர்  சகோ.சிக்கந்தர் அவர்கள் மாணவரணி பணிகளை வீரியப்படுத்துவோம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.


இந்நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.


அல்ஹம்துலில்லாஹ்

Friday, August 05, 2022

காலேஜ்ரோடு கிளை பொதுக்குழு _ 04/08/2022

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக  காலேஜ்ரோடு கிளை நிர்வாக சீரமைப்பு பொதுக்குழு மாவட்ட துணை தலைவர்  சகோ. ஜாகிர் அப்பாஸ்  தலைமையில் கிளை மர்கஸில் 04-08-2022  அன்று நடைபெற்றது.



தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட  புதிய நிர்வாகம் 

நிர்வாகிகள் விபரம்:


தலைவர்:  அப்துல்ஸலாம் 6374389520

செயலாளர்: உசேன் 9698484343

பொருளாளர்:  ஹஸன்  9894167213

துணைத் தலைவர் :   ரபீக்ராஜா  9944640570

துணைச் செயலாளர் :   அஷ்ரப் 8807898197

 

தேர்வு செய்யப்பட புதிய நிர்வாக குழுவிற்கு வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது

 

அல்ஹம்துலில்லாஹ்

 

Friday, July 15, 2022

செரங்காடு கிளை பொதுக்குழு 14/07/2022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை பொதுக்குழு மாவட்ட செயலாளர் யாசர் அரபாத் தலைமையில் மாவட்ட துணைசெயலாளர் ரபீக் முன்னிலையில் 14/07/2022 அன்று கிளை மர்கசில் நடைபெற்றது

கிளையின் செயல்பட்டு அறிக்கை, வரவு செலவு விபரம் தாக்கல் செய்து கீழ்க்கண்ட புதிய நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது 


தலைவர்: நூருல் ஹுதா  9994666979

செயலாளர்: ஜெய்லாபுதீன் 9600076591

பொருளாளர்: சுல்தான் 7092440650

துணைத்தலைவர்: தாஜ்தீன் 9994428175

துணைச்செயலாளர்: ரஃபீக்  9842396498


 அல்ஹம்துலில்லாஹ்

  


Thursday, June 30, 2022

திருப்பூர் மாவட்ட 36வது புதிய கிளை “காதர் பேட்டை கிளை” _29062022

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  காதர் பேட்டை கிளை   29/06/2022 புதன் கிழமை மாலை திருப்பூர் மாவட்ட தலைவர் சிக்கந்தர் மற்றும் மாவட்ட துணைத் தலைவர் ஜாஹிர் அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது. 


இதில்   திருப்பூர் மாவட்ட 36வது புதிய கிளை  “காதர் பேட்டை கிளை” துவங்கப்பட்டது.

 


இதில் சகோ.அப்துல் ரஹ்மான் -  9865149810

 

சகோ.முபாரக் அலி - 9994541684

 

சகோ.அஷ்ரப் கான் - 85266 33441

 

ஆகியோர் காதர்பேட்டை கிளையின் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்...

 

தேர்வு செய்யப்பட புதிய நிர்வாக குழுவிற்கு வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது

 

அல்ஹம்துலில்லாஹ்

 

Sunday, June 26, 2022

இரத்ததான முகாம் _ பெரிய தோட்டம் கிளை _26062022

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை மற்றும் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனை இணைந்து


26/06/2022 அன்று மாபெரும் இரத்ததான முகாம்
திருப்பூர் பெரிய தோட்டம் கிளை மர்கசில் நடைபெற்றது.



இந்த இரத்ததான முகாம் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் அஜீஸ் அவர்கள் தலைமையில் மாவட்ட துணை செயலாளர் ஹனீபா ,மாவட்ட வர்த்தகரணி செயலாளர் அப்துல்லாஹ் MISc., மற்றும் பெரியதோட்டம் கிளை நிர்வாகிகள் மேற்பார்வையில் சிறப்பாக நடைபெற்றது


இதில் ஏராளமான சகோதரர்கள் இளைஞர்கள் பிறர் நலம் நாடுவதே இஸ்லாம் என்பதை எடுத்து காட்டும் வகையில் சமூக சேவையை செய்ய ஆர்வமுடன் இரத்ததான முகாமில் கலந்து 41 யூனிட் இரத்ததானம் செய்தனர்.














இந்த முகாமில் கலந்து இரத்ததானம் வழங்கியவர்களுக்கு தமிழக அரசின் பாராட்டு சான்றிதல் மற்றும் கிளை சார்பில் இரத்த கொடையாளர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.










சுயநலத்துடன் வாழும் மக்கள் மத்தியில் தொடர்ந்து இதுபோன்ற சமூக சேவையில் ஈடுபட வாய்ப்பை வழங்கிய இறைவனுக்கு நன்றி தெரிவித்தவர்களாக






இந்த முகாமில் கலந்து சிறப்பாக ஒத்துழைப்பு வழங்கிய அரசு மருத்துவமனை மருத்துவர்கள் செவிலியர்களுக்கு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பெரிய தோட்டம் கிளை நிர்வாகம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்