Sunday, October 10, 2021

பல்லடம் கிளை சந்திப்பு (1/14) 10102021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் சார்பாக,  பல்லடம்  கிளை சந்திப்பு




10.10.2021 அன்று இரவு  மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில்,மாவட்ட துணைச்செயலாளர்  காஜா பாய், மாவட்ட மருத்துவரணி செயலாளர் அப்பாஸ் அவர்கள் முன்னிலையில் கிளை மர்கஸில் நடைபெற்றது.



கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள்,  இனி செயல்படுத்த வேண்டிய  பணிகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி  செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது. 

கலந்து கொண்ட சகோதரர்கள் ஆர்வமுடன்   கருத்துக்களை பரிமாறி  உடனடியாக நன்மையான செயல்பாடுகளில் ஒத்துழைக்க  வாக்களித்தனர்.


அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment