Tuesday, October 12, 2021

வடுகன்காளிபாளையம் கிளை சந்திப்பு (1/15) 11102021

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் சார்பாக11:10:2021 திங்கட்கிழமை அன்று இஷா தொழுகைக்கு பிறகு வடுகன்காளிபாளையம் கிளை சந்திப்பு 

மாவட்ட துணைத் தலைவர் சகோ.ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் தலைமையில் கிளை மர்கஸில் நடைபெற்றது.

 


கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள்இனி செயல்படுத்த வேண்டிய  பணிகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி  செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது. 

கிளையில் நடத்தப்பட வேண்டிய கிளை பொதுக்குழு சம்பந்தமாகவும், கிளையின் சார்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு வைக்கப்பட்ட சில கோரிக்கைகள் சம்பந்தமாகவும்,

இன்ஷா அல்லாஹ் விரைவாக செயல்படுத்த உறுதி வழங்கப்பட்டது.

 

கலந்து கொண்ட சகோதரர்கள் ஆர்வமுடன்  கருத்துக்களை பரிமாறி  உடனடியாக நன்மையான செயல்பாடுகளில் ஒத்துழைக்க  வாக்களித்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment