Sunday, October 10, 2021

M.S.நகர் கிளை சந்திப்பு (1/9) 10102021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் சார்பாக,  M.S.நகர்  கிளை சந்திப்பு


10.10.2021 அன்று காலை 7:00மணிக்கு  மாவட்ட வர்த்தகரணி செயலாளர் அப்துல்லாஹ்  அவர்கள் தலைமையில்  கிளை மர்கஸில் நடைபெற்றது.


கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள்,  இனி செயல்படுத்த வேண்டிய  பணிகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி  செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது. 


கிளையில் நடைபெறும் மக்தப் மதரஸா மேம்பாடு குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.


கலந்து கொண்ட சகோதரர்கள் ஆர்வமுடன்   கருத்துக்களை பரிமாறி  உடனடியாக நன்மையான செயல்பாடுகளில் ஒத்துழைக்க  வாக்களித்தனர்.


அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment